ஞான சரியையில் "சன்மார்க்கத்தை" வலியுறுத்தும் வாசகங்கள்: |
1. "சமரச சன்மார்க்க சத்தியமே".. 2. இனி, நீர் "சமரச சன்மார்க்க மெய்நெறியை" கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே.. 3. அன்புடையீர்! வம்மின் இங்கே!! "சமரச சன்மார்க்கம்" அடைந்துடுமின் 4. அழியா ஒரு நெறியாம் "சன்மார்க்கத் திருநெறி" பெற்று வந்தே.. 5. திருநெறி ஒன்றே அது தான் "சமரச சன்மார்க்க சிவநெறி". 6. "சுத்த சன்மார்க்க நெறியில்" சார்ந்து விரைந்து ஏறுமினோ.. 7. ஒரு மோசமும் இல்லாதே இயன்ற ஒரு "சன்மார்க்கம்" எங்கும் நிலைபெறவும்.. 8. "சன்மார்க்கத் திருநெறியே பெருநெறியாம்" 9. "சமரச சன்மார்க்கம்" மேவுக என்று உரைகின்றேன் மேதினியீர்!! 10. "சுத்த சன்மார்க்க நிலையில்" பொருந்துமின்... 11. "சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள்" அல்லால், அதனை எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை.. 12. "சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே" பிணி, மூப்பு , மரணம் சேராமல் தவிர்ந்திடுங்காண் 13. நன்மார்க்கத்து எனை நடத்தி,"சன்மார்க்க சங்கம்" நடுவிருக்க.. 14. "சன்மார்க்க பெருங்குணத்தார்" தம் பதியை |
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment