திருவடிப் புகழ்ச்சியின் சிறப்பு - வள்ளல் பெருமானின் முக்கிய "குறிப்பு" |
வள்ளலாரின் அணுக்கத் தொண்டராகிய காரணப்பட்டு கந்தசாமி அய்யா அவர்கள் , சிறு குழந்தையாக இருந்தபொழுது, திருவடிப் புகழ்ச்சியை மிக அழகாக பாடினார்கள். அதனை கேட்ட வள்ளல் பெருமான் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். |
ஒவ்வொருவரும் , இது போல் திருவடிப் புகழ்ச்சியை படிக்க வேண்டும் என்றும் , மேலும் ஒரு மிக முக்கிய குறிப்பாக, "திருவடிப் புகழ்ச்சியை " படிக்கும் பொழுது "இறைவனுடைய திருவடி" நமது தலையில் "வைத்திருப்பதாக" சுத்த பாவனை செய்து படிக்க வேண்டும் என வள்ளலார் அறிவுறுத்தினார்கள். |
எனவே, வள்ளலாரின் அறிவுரையின் படி, நாமும் சைவ(VEG) ஒழுக்கத்தை கடைப்பிடித்து, தினமும் "திருவடிப் புகழ்ச்சியை" படிக்கும்பொழுது , இறைவனுடைய திருவடி" நமது தலையில் "வைத்திருப்பதாக" சுத்த பாவனை செய்து படிப்போம். இறைவன் திருநடத்தை உணர்ந்து கொள்வோம். |
Thiruvadi Pukazhchi "MP3" - http://www.vallalarspace.org/VallalarKudil/c/V000009440B |
Thiruvadi Pukazhchi "Text" - as attachment in Mail (Thelugu, Kannada, English) |
Thiruvadi Pukazhchi "Text" - http://thiruarutpa.org/thirumurai/v/3001/Thiruvatip_Pukazhchchi |
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment