Dear All,
Today Thought - KURAL :
விளக்கம் : நூலோர் தொகுத்த அனைத்து நுல்களினும் எது முதன்மையாக (தலையாக)இருகின்றது என்றால் , தனக்கு இறைவன் கொடுத்ததை பிறருக்கும் கொடுத்து உண்டு வாழ்வதே.
கேள்வி : இந்த "பசிப்பிணி நீக்கும்" குறளை ஏன் வள்ளுவர் , "கொல்லாமை" அதிகாரத்தில் வைத்துள்ளார் ?
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Today Thought - KURAL :
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322("கொல்லாமை")
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322("கொல்லாமை")
விளக்கம் : நூலோர் தொகுத்த அனைத்து நுல்களினும் எது முதன்மையாக (தலையாக)இருகின்றது என்றால் , தனக்கு இறைவன் கொடுத்ததை பிறருக்கும் கொடுத்து உண்டு வாழ்வதே.
கேள்வி : இந்த "பசிப்பிணி நீக்கும்" குறளை ஏன் வள்ளுவர் , "கொல்லாமை" அதிகாரத்தில் வைத்துள்ளார் ?
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
Post a Comment