FYI
--
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
-- ---------- Forwarded message ----------
From: narayanan karuppan <kanameena@yahoo.com>
Date: 2013/10/4
Subject: ஒருமைக்கண் தான் கற்ற கல்வி . . .
To: "vallalargroups@gmail.com" <vallalargroups@gmail.com>
From: narayanan karuppan <kanameena@yahoo.com>
Date: 2013/10/4
Subject: ஒருமைக்கண் தான் கற்ற கல்வி . . .
To: "vallalargroups@gmail.com" <vallalargroups@gmail.com>
மருத்துவர், பொறிஞர், பேராசிரியர் போன்ற கல்வி எழுகின்ற பிறப்புதோறும் வரும் என்றால் அது ஆன்மிகப் பரிணாமம் ஆகாது, அத்தகைய கல்வி உடலோடு மண்ணுக்கோ தீயிக்கோ இரையாகி ஒன்றுமில்லாது ஒழியும். ஒருவன் இப்பிறவியில் கற்ற ஆன்மிகக் கல்வி அவனுடைய ஆன்மாவைப் பக்குவப் படுத்தி அடுத்தப் பிறவியில் அடுத்தப் படிக்கு உயர்த்தும் என்பது ஏற்புடையதாகத் தோன்றுகிறது.
க.நாராயணன்
--
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
Post a Comment