அன்புடன் அனைவருக்கும்,
அருட்பெருஞ்ஜோதி இன் தனிப்பெருங்கருணையால் வணக்கம்,
திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் அறிவுரைகளின் படி ஏண் பிணங்களை புதைக்கவேண்டும் ஈமச்சடங்குகளை செய்ய கூடாது "
விளக்கம் தேவை..
நன்றி..
* பசித்திரு! தனித்திரு! விழித்திரு!
* அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
* தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!
* கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக!
* ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல்!
2013/10/8 Vallalar Groups <vallalargroups@gmail.com>
------------ Forwarded message ----------
From: narayanan karuppan <kanameena@yahoo.com>
Date: 2013/10/7
Subject: குறள் - விளக்கம்
To: "vallalargroups@gmail.com" <vallalargroups@gmail.com>
பகுத்து உண் என்பது தன்னிடம் இருப்பது சிறு அளவினதாயினும் அதனைப் பகுத்துப் பலருக்கும் கொடுத்து அவர்தம் பசியையையும் போக்கவேண்டும் என்பதே குறட்பாவின் பொருள். பிற உயிரினங்களைக்கொன்று அவ்வுணவினைப் பகுத்துப் பீறர்க்குக் கொடுத்திடக் கூடும் என்பதால் " பல்லுயிர் ஓம்பல்' என்ற தொடரை அமைத்து கொல்லாமை அதிகாரத்தில் வைக்கப்பட்டது. பசிப்பிணியைப் போக்கும் பொருட்டுக்கூட பிர உயிர்களைக் கொல்லக்கூடாது என்பது வலியுறுத்தப்படுகிறது.
க.நாராயணன்
--
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
Post a Comment