Dear Brother,
நான் நினைகிறேன் .திருவள்ளுவர் ,சாகக்கல்வி ,சிற்றம்பலகல்வியை ,தான் குறிபிற்றுபார் என்று .
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
மருதப்பிள்ளை
2013/10/3 Vallalar Groups <vallalargroups@gmail.com>
Dear All,--
KURAL :
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. -398
விளக்கம் : ஒருவன் ஒரு பிறவியில் தான் கற்ற கல்வி , எழுகின்ற பிறப்பு தோறும் சென்று உதவும்.
கேள்வி : அது எந்த கல்வி?( Is it ENGG (or) DOCTOR (or) PROFESSOR etc)
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
Post a Comment