வணக்கம் ,
ஆன்மநேய அன்பர்களே இன்று பிரணவ தத்துவத்தின் விளக்கத்தை அறியும் நாள் (விநாயக சதுர்த்தி ). மனித தேகம் இறைவனை அடைவதற்காக நமது ஆண்டவரின் தனிப்பெரும் கருணையால் கிடைத்துள்ளது , அதன் உண்மை அறிந்து சுத்த ஞான பிரணவ தேகம் பெற்று இறைவனை அடைந்து மரணம் இல்லா பெறு வாழ்வை அடைய வேண்டும் . இப்பேருண்மையை நமக்கு உணர்த்தவே வள்ளலார் சன்மார்க்க உண்மை நெறியை இவ்வுலகுக்கு அளித்து உள்ளார் .
அவ்வண்ணம் சன்மார்க்க நெறியை பரப்பிட புதுவையில் அரியநகரில் ஓர் ஞான சபை (கடவுள் உண்மையை உணர்த்தும் திருச்சபை ) அமைந்துள்ளது அதில் சில வண்ணப் படங்கள் தங்கள் பார்வைக்கு அளித்து மகிழ்கிறோம் .
அன்புடன்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ,(அரியநகர் புதுவை).
View in a browser Votre élément est prêt à être partagé.
sanmargam-ariyanagar pondy india
Copyright © 2004-2013 Visan/RocketLife. Tous droits réservés. Demande de brevet déposée.
--
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
Post a Comment