On Friday, April 3, 2009 11:12:17 AM UTC+5:30, VallalarGroups wrote:
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
-- Inbutru Valzga,
Dear All,
எஞ்சிய பித்த நீர் உடலில் தங்குவதால் ,உடலுக்குள் உறிஞ்சப்பட்டு , ரத்தத்தில் கலந்து விடுகிறது .இதனால்மூளை, நரம்பு மண்டலம் , ரத்த குழாய் , சுவாச பை , இருதயம் இவை பாதிக்க பட்டு வாத , பித்த , சிலேத்தும நோய்கள் உண்டாகின்றன .
இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தும் கூடுகிறது.
எனவே , செரிமானம் ஆனபின் எஞ்சிய பித்த நீரை உடனுக்கு உடன் வெளியேற்றி
விட்டால் மேற்குறிய நோய்கள் அணுகா .எனவே, நாம் இந்த பித்தத்தை நீக்கும் முறைகளை நாம் கையாள வேண்டும்.
வழிகள்1. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல் "( பல் துலக்குதல் )
2. கரிசாலை , புளியாரை கீரைகளை தினமும் உணவில்பயன்படுத்துவதன் மூலம்
எஞ்சிய பித்த நீர் வெளியேறி விடுகிறது .
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
Post a Comment