Pages

Tuesday, April 30, 2013

[vallalargroups:4872] How to make and drink - alkalized or Ionized water ?

vallalar is clearly explaining the water characteristics...

1. How to make drinking water?
2. what is characteristics of  Non-Boiled / Partially Boiled / Fully Boiled / over Boiled Water?
3. How much do we drink the water?
4. which water do we take bathing? etc...,

Please see the attachment for more details...

குளிர்ந்த ஜலம்

சாதாரண ஜலம் கொள்ளுவது கெடுதி.

ஏனெனில், மேற்படி ஜலத்தில் மூன்று குணம் உண்டு.

 

1 . விஷம்   (மேல் பாகத்தில் சிலிர்பாகிய விஷமும் )

2 . பூதம் (அதனடியில் , ஏகதேசம் சுடுகையுள்ள பூதமும் )

3 . அமுதம் (அதனடியில் விசேஷ உஷ்ணமுள்ள அமுதமும் )

இம்மூன்றும் ஒன்றாகவே இருக்கும். 

 

ஜலத்திற்கு குணங்கள்

விஷ  ஜலம் - தத்துவ துரிசை போக்கும்

பூத ஜலம் - தத்துவ விருத்தி செய்யும்.

அமுத  ஜலம் - பிராண சக்தி செய்யும்.

 

இட பேதத்தால் , மேற்படி நீர்கள் , தனி தனியாகவும் உள்ளன. இதனை விரிக்கில் பெருகும்

எந்த நீரை அருந்த வேண்டும்?

(வள்ளலாரின், நித்திய ஒழுக்க கரும விதியிலிருந்து....)

  1. சுக்கை சுண்ணாம்பு தடவிச் சுட்டு, மேல் அழுக்கை சுரண்டி போட்டு, சுரனமக்கி வைத்துக் கொண்டு ,
  2. நல்ல ஜலத்தில் கொஞ்சம் போட்டு ,  
  3. ஐந்து பங்கில்  , மூன்று பங்கு நீர் சுண்ட , இரண்டு பங்கு நீர் நிற்க காய்ச்சி , அதை தாகம் கொள்ளுதல் வேண்டும் . 
  4. நீராத பட்சத்தில் வேன்நீரவது கொள்ள வேண்டுமே தவிர , குளிர்ந்த ஜலம் கொள்ளப்படாது  -     


--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Post a Comment