Pages

Tuesday, April 2, 2013

[vallalargroups:4830] Today Spiritual Thought - ThiruArutpa - Vallalar Song

49.திருப்பள்ளித்தாமம் தாங்கல்

 

#520. வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவுந் திருத்
தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே



Explanation:

உயிர் வெம்பி போன பின் , எமன் வந்து அழைப்பான் .
தம்பி, தமையன்  துணையாமோ  !!!!
தனையர், மனைவி வருவாரோ !!!
அதற்க்கு முன்னே தணிகை வாழ்  இறைவனின் திருவருளை பெற்று விட வேண்டும் .




Explantion:

 முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாய் மண்ணாவதும் கண்டு , இறைவனை நினையாமல் , இந்த உலக வாழ்வையே   நினைகின்ற்னரே!!!




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Post a Comment