From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>;
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>;
Subject: [vallalargroups:4864] Fwd: இன்றைய சத விசார கேள்வி : (மரம் - மனிதன்)
Sent: Thu, Apr 25, 2013 5:01:40 AM
Vallal Malaradi Vaalga Vaalga அன்புடையவர்களே , இன்றைய சத விசார கேள்வி : ஏதேனும் ஒரு மரத்தை எடுத்து கொள்வோம்: பொதுவாக மரமானது , ஓரறிவை கொண்ட உயிரினமாகும். அது ஓரறிவாக இருந்தாலும் , அது கலங்காமல் பிறர்ருக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது. அதாவது, பகல் முழுவதும் நிழல் கொடுக்கிறது. இரவு முழுவதும் காற்று கொடுக்கிறது . வாழ்நாள் முழுவதும் காய், கனிகள் கொடுக்கிறது . இது கொடுபவர்களிடம் இருந்து எதனையும் எதிர் பார்க்கவில்லை. வாழ்நாள் முடிந்த பிறகு , நமக்கு கதவாகவும் / சன்னல்கலாகவும் பயன்படுகிறது. 1.Question : இது ஓரறிவை கொண்ட உயிரினமாக இருந்தாலும் , எவ்வாறு வாழ்நாள் முழுவதும் கொடுக்க முடிகிறது ? ஒரு மனிதனை எடுத்து கொள்வோம்: ஆறு அறிவு இறைவனால் கொடுக்க படுகிறது . 2.Question : ஆறு அறிவு இருந்தாலும் , ஓரறிவை கொண்ட மரங்களை போல கொடுத்து கொண்டே இருக்க முடியவில்லை ஏன்? 3.Question : சிறிது கொடுத்து விட்டாலும் , நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது ஏன்? With KindRegards, Karthikeyan.J அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/ --- You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group. To post to this group, send email to vallalargroups@googlegroups.com. Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US. |
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
Post a Comment