Pages

Wednesday, March 27, 2013

[vallalargroups:4823] Naja ariuruthal

என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த 
  * இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால் 
மன்னும் மும்மல மடஞ்செறி மனனே 
  * வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய் 
உன்ன நல்அமு தாம்சிவ பெருமான் 
  * உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே 
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் 
  * இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Post a Comment