Pages

Thursday, February 14, 2013

[vallalargroups:4744] Vallalar Answers: Mukthi/Salvation/VeeduPaeru?

Dear all,

Vallalar Answers : "Follow Jeevakarunyam Discipline…, this will drive the remaining things..."

1.     What is "முத்தியின்பம்"?

2.     Way to attain "முத்தியின்பம்"?   

3.     who can attain "முத்தி"?

4.     Who can't attain "முத்தி"?

Please refer the below Lines from vallalar's Jeevakarunya Olukkam(Discipline)

"ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு"

1.    

"முத்தியின்பம்"

பரலோக ஒழுக்கமுஞ் சீவகாருணியத்தால் வழங்குகின்றது. அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்கமாட்டாது. எப்படியென்னில்;- சீவகாருணியமில்லாத போது அருள்விளக்கந் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாதபோது "முத்தியின்பம்" ஒருவரும் அடையமாட்டார்கள். அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாதென் றறியவேண்டும்.

2.    

அளவிறந்த "சித்தியின்பங்களையும்" எக்காலத்து மழியாத "முத்தியின்பத்தையும்"

கொலையினால் வருந் துன்பமுந் தவிர மற்றவைகளால் வருந் துன்பங்களை மாற்றுவது அபரசீவகாருணிய மாதலால் இவ்வுலக இன்பத்தை மாத்திரம் சிறிதுண்டுபண்ணுமென்றும், பசியினால் வருந்துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பது பரசீவகாருணிய மாதலால் இவ்வுலக இன்பங்களையும் அளவிறந்த "சித்தியின்பங்களையும்" எக்காலத்து மழியாத "முத்தியின்பத்தையும்" அருளாலடையப்படுமென்றும்,

3.    

சித்தி,முத்திகளை

அந்தப் பசியை நீக்கும் நிமித்தம் ஒருவரையொருவர் எதிர்பார்க்கும் படியாகவும்; அவர் தயவினால் ஆகாரங்கொடுத்து அப்பசியை நீக்கி அவரை நன்முயற்சியிற் செலுத்தவும் ஆகாரங்        கொடுத்தவர் "சித்தி,முத்திகளை" யடையவும் அருள் நியதியாக விதிக்கப்பட்ட படியாலும்,

4.    

இந்த மனித தேகம் "முத்தியின்பம்"

இந்த மனித தேகம் போனால் மீளவும், இந்தத் தேகம்வருமென்கிற நிச்சயமில்லாமையாலும், இந்த மனித தேகம் "முத்தியின்பம்" பெறுதற்கே எடுத்த தேகமாதலாலும், இந்த மனிததேக மாத்திரமே முதற் சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாதலாலும், மனிதர்கள் மாத்திரம் "பசியாற்றுவிக்கின்ற சீவகாருணிய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்கவேண்டுமென்றும் கடவுள்" விதித்திருக்கின்ற படியால், பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற சீவகாருணிய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்த வேண்டுமென்று அறிய வேண்டும்.

5.    

"சித்தி முத்தி இன்பங்களைப்" பெறக்கடவரென்று

மனிதர்கள் பிராரத்தப்படி நியதி ஆகாரத்தைப் புசித்துப் பிராரத்த அனுபவத்தை நீக்கிக் கொண்டு, ஆகாமியத்தால் முயற்சி ஆகாரத்தைப் புசித்துக் கரணேந்திரிய தேகத்தை வலுவுள்ளதாகச் செய்து கொண்டு, சன்மார்க்க சாதனத்தை அனுசரித்துச் "சித்தி முத்தி இன்பங்களைப்" பெறக்கடவரென்று கடவுள் விதித்திருக்கின்றபடியால்,

For More Details : Please refer here: http://www.vallalarspace.com/Urainadai/Articles/79

On 13 February 2013 12:21, Vedha3Yogi <yogeshwar3@gmail.com> wrote:
Dear All,
 
Thanks for your Answers.
 
But how to know if i can attain that Veedu Paeru?
 
I think - If you are answering this question.. then you already know what is Veedu Paeru and How to reach there.
 
Please explain.
 
Thanks & Reagards,
Yogi

On Wednesday, February 13, 2013 11:09:07 AM UTC+5:30, VallalarGroups wrote:

"முத்தி என்பது நிலை முன்னுறு  சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்"

-அருட்பெருஞ்சோதி  அகவல் (வள்ளலார் )

On Tue, Feb 12, 2013 at 1:52 PM, Marai <maraim...@gmail.com> wrote:
Mukthi is a Sanskrit Word... Meaning for Mukthi is in Tamil - Viduthalai..
 
In tamil Muthi is the correct word to use for Veedu peru....There are lot of difference between Mukthi and Muthi...
 
We need lot of learnings behind these words..Can't be explained easily...

On Mon, Feb 11, 2013 at 6:21 PM, Sri Nithyahimaadri <hima...@gmail.com> wrote:
The soul will not born in the earth is called " Mukthiperu "  or  " Jeevan Mukthi "

On 6 February 2013 17:26, Vedha3Yogi <yoges...@gmail.com> wrote:
Dear All,
 
Please tell me what is the meaning of the Mukthi or Salvation or VeeduPaeru?
 
WHAT EXACTLY IS THE MEANING OF IT?
 
HAVE YOU ACHIEVED IT?
 
IF YES, HOW TO ACHIEVE IT?
 
Thanks & Regards,
Yogi
 
--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroup...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
Chokkalingam.AL

Maraimalainayagan.S

Ph :+919632188114

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallala...@googlegroups.com.

--

Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallala...@gmail.com 

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
No comments:

Post a Comment