கமலா சந்திரமதி அவர்கட்கு
வணக்கம். தங்கள் ஒற்றியூர் பதிவு அருமை.
ஊனம் உள்ளன தீர்த்தருள் சையாய்
ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!!
என்று சுந்தரர் கண்ணிழந்து பாடிய தளத்தை மிக அழகாக வர்ணிதுள்ளிர்!
அன்புடன்
சிவா
--அன்புடையீர்,திருவொற்றியூர் ஈசனை வள்ளல் பெருமான் 68 பதிகங்களில் போற்றிப் பாடியுள்ளார்.சமீபத்தில் ஒற்றியூர் பெருமானை தரிசனம் செய்தபின் என் எண்ணங்களை எழுதியுள்ளேன்.படித்து மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி,வணக்கம்.படிக்க வலைப்பதிவை கீழே கொடுத்துள்ளேன்.----- கமலாசந்திரமணி.
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
Post a Comment