chen
..................................................................................................................................................
2013/2/12 Mahesh kumar <velmahesh@gmail.com>
திரு மழையூர் சதாசிவம் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை February 22 nd
2013 வெள்ளி மாலை 6 மணி ஆரம்பம் கச்சேரி நிகழ்ச்சியை
கேளுங்கள்!
திரு மழையூர் சதாசிவம் அவர்கள் கச்சேரி நிகழ்ச்சியை,
வள்ளலாரின் பாடல்களை கேளுங்கள்.
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம்,சென்னை
இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் பாடிய தலம் இது...
தல அமைவிடம்:
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் ,
கந்தகோட்டம் சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில், சென்னை
சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை
அடையலாம்.
இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் இருந்து....
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு--------------\\ சென்னையில் கந்தகோட்டத்துள்---\\\\ வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
-(திரு அருட்பா 8)
News in English:
-------------------------------
Vocal : Mazhaiyur Sadhasivam
Location : Kandhakottam Murugan Temple, Chennai...
Program : Evening 6.00
--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
Post a Comment