Pages

Wednesday, December 5, 2012

[vallalargroups:4632] சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?






Question


" சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?


விடை


வள்ளலார் எழுதிய சத்திய பெரு விண்ணப்பத்தில் இருந்து...,



அறிவென்பது ஒரு சிறிதும் தோன்றாத   அஞஞானம்   என்னும் பெரிய பாசாந்த காரத்தில் , நெடுங்காலம் சிற்றணு பசுவாகி , அருகி கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகி இருந்து,அப்பாசாந்த காரத்தினின்றும் எடுத்து , எல்லா பிறப்பு உடம்புகளிலும் , உயர்வுடையதாகிய,

ஆறறிவுள்ள இம் மனித பிறப்புடம்பில், சிறிது அறிவு விளங்க செய்த தேவரீரது திருவருள் பெருங்கருணை திறத்தை 

எங்ஙனம் அறிவேன் ?

எவ்வாறு கருதுவேன் ?

என்னென்று சொல்வேன் ?

 


Conclusion


எனவே , வள்ளலாருக்கு மனித பிறப்பு உடம்பில் அமைவதற்கு முன்னே , பெரிய பசாந்த காரத்தில், நெடுங்காலம் "சிற்றணு" பசுவாகி அருகி கிடந்துள்ள போது ..., அடியேனுக்குள் "உள்ளொளியாகி" இருந்து...



என
 குறிப்பிடுவதால், மனித பிறப்புக்கு முன்னரே," சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை ஆட்கொண்டு  விட்டார் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


 


With Grace of Satguru Vallalar





Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
 
 

No comments:

Post a Comment