Dear Aswin,
அவர் கூறிய அந்த பக்குவ நிலையை நாம் அடையும் வரை அவருடையஉருவத்தை வழிபடுவது தவறில்லை.
அந்த பக்குவ நிலைக்கு மாறும் போது தானாகவே உருவ வழிபாடு
மறைந்து போம்.
With Best Regards,
R.Chitrambalam.
Nigeria
From: aswin chittan <aswinchittan@gmail.com>
Sent: Sat, 15 Dec 2012 22:44:36
To: vallalargroups@googlegroups.com
Subject: Re: [vallalargroups:4662] Vallalar Photos
அய்யா, வணக்கம்,
வள்ளல் பெருமான் உருவ வழிபாடு வேண்டாம் என்றாரே
அப்படி இருக்க அவரது உருவ படத்தையே வழிபாட்டுக்கு
வைப்பது தவறு இல்லையா? ஜோதி வழிபட்டையல்லவா
அவர் குறினார் .....
அஷ்வின் சிட்டன்
98417 83903
--
Catch India as it happens with the Rediff News App. To download it for FREE, click here
--
No comments:
Post a Comment