அய்யா சொல்வது உண்மை தான். அவர் கூறியது போல உருவ வழிபாடு வேண்டாம் என்று தான் கூறினார். அவர் மேல் உள்ள அளவு கடந்த பற்றினால் அந்த ஊர் மக்கள் அவரது உருவத்தை அளக்க முடியாத அன்பினால் பார்த்து பரவசமடையவே உருவப் படத்தை வழிபடுகின்றனர் என்று யூகிக்கிறேன்.
நன்றி
2012/12/14 aswin chittan <aswinchittan@gmail.com>
அய்யா, வணக்கம்,
வள்ளல் பெருமான் உருவ வழிபாடு வேண்டாம் என்றாரே
அப்படி இருக்க அவரது உருவ படத்தையே வழிபாட்டுக்கு
வைப்பது தவறு இல்லையா? ஜோதி வழிபட்டையல்லவா
அவர் குறினார் .....
அஷ்வின் சிட்டன்
98417 83903
--
--
KR. Senthil kumar B.Com., M.A., M.L.I.S., M.Phil., PGDCA., (Ph.D)
Librarian | SVS College of Engineering | Jp Nagar | Arasampalayam
Pollachi TK | Coimbatore - 642109
Web Page:-
LIBRARY | COLLEGE | SENTHIL
Librarian | SVS College of Engineering | Jp Nagar | Arasampalayam
Pollachi TK | Coimbatore - 642109
Web Page:-
LIBRARY | COLLEGE | SENTHIL
--
No comments:
Post a Comment