Pages

Wednesday, December 12, 2012

Re: Re: [vallalargroups:4659] Vallalar Photos

தங்கவேலுக்கு வணக்கம்

இது மிகவும் எளிய முறை நீங்களாகவே தயாரித்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் பெரிய நாட்டுமருந்துக் கடை அல்லது காதி கிராப்டில் கிடைக்கும். வாங்கி பயன் பெருமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் மின்னஞ்சலில் அழைக்கவும். நன்றி

2012/12/12 hphalf tonne <redfiber_actine@rediffmail.com>


On Tue, 11 Dec 2012 20:08:53 +0530 wrote

GOOD MORNING SIR,
THANK YOU FOR SENDING VALUABLE NATURAL REMEDY NOW I WANT வள்ளலார்
அருளிய காயகல்பம் PLEASE SEND ME SIR BEFORE THAT GIVE YOUR A/C NO I WILL DEPOSITE SIR PLEASE
HELP ME SIR
THANK YOU SIR
P.THANIGAIVEL

>
வள்ளலார் அருளிய காயகல்பம் -- இய‌ற்கை வைத்தியம்



வள்ளலார் அருளிய காயகல்பம்


காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள்
நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த
செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ
காயகல்பம் அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை
பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக்
கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

தினமும்
காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு
டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து
லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இந்த
மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில்
சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ
நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.

இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற
வாழ்வு வாழ வேண்டும்.



- டாக்டர் யோகா ரவி - 94441 92892


அல்சர் நோய் குணமாக--இய‌ற்கை வைத்தியம்



அல்சர் நோய் குணமாக

கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும்.



இது
500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம்
சேர்த்து அரை ஸ்பூன் வீதம் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய்
குணமாகி விடும்.




On Mon, Dec 10, 2012 at 10:39 AM, hphalf tonne wrote:






On Sat, 08 Dec 2012 13:53:59 +0530 wrote

> Vallalar Photos for your Pooja

RegardsSrimannarayanan



good morning sir,

thank you for sending valuable photos of vallalar swami

sir i want peace full and healthy and wealthy life(but my business loose i am having sever

stomach ulcer and i have un happy married life )

if u know any solution of problems plz tel me sir daily i little bit dying



thanking you sir

p.thanigaivel

--

>



>



>





Catch India as it happens with the Rediff News App. To download it for FREE, click here





--

 

 



--
KR. Senthil kumar B.Com., M.A., M.L.I.S., M.Phil., PGDCA., (Ph.D)
Librarian
SVS College of Engineering
Jp Nagar, Arasampalayam
Pollachi TK
Coimbatore - 642109

Web Page:-

LIBRARY * COLLEGE * SENTHIL



--
 
 

No comments:

Post a Comment