On Dec 1, 9:25 pm, mahalakshmi maruthapillai <mahalakshm...@gmail.com>
wrote:
> Very nice explanation.
> Valgha Valamudan,
> Maruthapillai
>
> ---------- Forwarded message ----------
> From: arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
> Date: 2009/9/25
> Subject: Re: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
> To: Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalais...@gmail.com>
>
> அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
> எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள்.
> காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு
> மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள்
> ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும்.
> நமது வள்ளல் பெருமானும்
> எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎன
> அட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதி
> என்று கூறி உள்ளார்கள்.
> ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது.
> இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி
> என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக
> அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி
> என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக
> காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள்
> மறைத்து வைத்தார்கள். நமது சன்மார்க்க அன்பர்கள் பயன்பெறும் பொருட்டு இந்த
> ரகசியயத்தை வெளியிட்டு உள்ளேன்.
> மேலும் விளக்கம் அடுத்த மடலில்.
> அன்புடன்
> விழித்திரு ஆறுமுக அரசு
>
> 2009/9/24 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalais...@gmail.com>
>
> <<<எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே>>>
>
> > இந்த எட்டும் ரெண்டும் எது என நண்பர் ஒரு மேற்பதிவை இட வேண்டுகிறேன்.
>
> > நன்றி.
>
> > 2009/9/24 arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
>
> >> -----
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment