கருணைமிகு அபிஷேக்கண்ணா அவர்களுக்கு,
கவலை கொள்ள வேண்டாம்..உங்களின் நல்ல நோக்கத்தை ஆண்டவரிடம் தொடர்ந்து விண்ணப்பம் செய்து வாருங்கள்.அறிவார் அறிகின்ற வண்ணம்,எண்ணுவார் எண்ணுகின்ற வண்ணம் எல்லாம் அடைவதற்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் துணை செய்வார்.அவர் எல்லாம் வல்ல பெருந்தயவே ஆவார்.தாவர உணவுகள் மட்டும் உண்பதை தொடருங்கள்.முடிந்தால் தைபூசத்துக்கு வடலூர் சென்று வாருங்கள்.அங்கும் உங்களின் விருப்பத்தை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.நல்ல அன்பர்களை நாடி சத்விசாரம் செய்யுங்கள்.எல்லா ஜீவர்களிடமும் கருணையாக வாழுங்கள் .
On 24 November 2011 21:58, D M Saravanan <dm.saravanan1984@gmail.com> wrote:
Dear Friends,I am Abishekkanna M / Saravanan D M, i seen your Conversation in vallalargroups regarding Ayya Vallalar, its very nice. Iam very much interested in Vallalar and his spirituality. For 5 years, iam following Vegetetarian. My main aim is to break this Birth - Death Cycle. Please guide me. Please add my email id. how i should contact ayya sivaramanar. Please teach me Vallalar's Path. Please do the needful.Thanks & regards,Abishek Kanna M / Saravanan D M9176086877Perambur - Chennai--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment