Pages

Wednesday, September 14, 2011

[vallalargroups:4327] vallalar message




அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி 

                                                       இது ரகசியம் 
  
       40  தாங்கள் 'சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை' என்பதை கடைபிடிக்க வேண்டும்.
       
       41. தாங்கள் தேக முதலிய கருவிகளை ஜாக்கிரதையாக நடத்திக் கொண்டு சிவத்தியான சகிதராக இருங்கள்.

       42. தேகதிட முண்டாகும்படி உபசரித்துக் கொண்டு ஜாக்கிரதையாக தியானித்துக் கொண்டிருக்க.

       43. தேக முதலிய கருவிகளை செவ்வையாக நிறுத்தி - பஞ்சாக்ஷரியும் திருவடியும் ஒன்றே நமது நேயம்.

       44. செல்லும்போது செலுத்துவேன் சிந்தையை வெல்லும்போது விடுவேன் வெகுளியை.

       45. தியான மயமானால் பொசிப்பு மாறும்.

       46. சுக்கிலம் மேலேற்றும் பழக்கத்திற்கு பத்தியம்; தூக்கம், சோம்பல் ஆகாது,
              1. ஹிதமஹிதம் கெட - திரோதனம் கெடும்;
              2. இருவினை யொப்பாள் - மாமாயை பஞ்சக்ரித்தியம் போம்.
              3. முன்னிலையான அவன் அவள் அது நீங்கிப்  பரமாகக் கண்டால் - கர்மம் கெடும்.
              4. வடிவின் வாசனை கெட - மாயை நீங்கும்.
              5. சிவானுபவம் மேலிட - ஆணவம் கெடும்.
              6. கடவுளைக்காண உண்மையாக விரும்பில் அழுதகண்ணீர் மாறுமா ? ஆகாரத்தில் இச்சை செல்லுமா?
              7. ' இங்கு வந்திருக்கிறவர்கள் எல்லாம் , அதிகாரம் பண்ண வந்திருக்கின்றார்கள். நீ என்னைப்போல் ஏழை. தனிமையாய் ஜாக்கிரதையாய்  இரு.
             8. ' கவலை வேண்டாம். உள்ளும் புறமும் ஒரு துணையாக வள்ளல் இருக்க வாட்டம் ஏன்'?
             9. அநித்தியம் என்பது, அரிபிரமாதிகளுக்கு உள்ளது, முத்தியடையும் வரையில்  தேகம் இருக்க வேண்டும்,
              











--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Vallalar Sathya Dharmasalai,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarspace.com/vallalartrust

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment