அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
என்னைத் தாங்கள் அறியக் கூடும்.
தங்கள் பணிகளை அறிந்தேன்.
வள்ளல் பெருமானைப் பற்றி
வளமுறப் பேசும் சொற்பொழிவாளனாய்
இருந்த நான்
அகவினத்தார் ஆகி-
முழுக்க என்னைச் சன்மார்க்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.
திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை
என்னும் பெயரில்
வரும் ஆகஸ்டு 28 ,ஞாயிற்றுக் கிழமை
ஒரு சமூக,ஆன்மிக,கலை,இலக்கிய,தொண்டு நிறுவனம் ஒன்றை
என் கிராமத்தில்-மயிலாடுதுறை அருகில்-
சன்மார்க்கச் சான்றோர்களை அழைத்து நடத்துகிறேன்!
விரைவில் அழைப்பிதழும் அனுப்பி வைக்கிறேன் .
தங்கள் ஆசிர்வாதமும் வாழ்த்தும்
அனுபவ மொழிகளும் அவசியம் தேவை!
ஒரு சமூக மாற்றத்திற்கான முன்னோடி வள்ளலார்
என்னும் அழுத்தமான கொள்கையின் அடிப்படையில்
பல மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து
விழாவைத் தொடங்குகிறேன்!
தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்!
வணக்கமுடன்,
கவிஞர் கங்கை மணிமாறன்
சென்னை -120
செல்;9443408824
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment