தங்களுடைய மெய்யுணர்தல் cd இல் ஏழைகளுக்கு உணவு அளிப்பதே ஞானத்தில்
சரியை, என்று சொல்லியுள்ளீர்கள். தயவு செய்து ஞானத்தில் கிரியை, மற்றும்
ஞானத்தில் யோகம் இதற்கு தங்களுடைய விளக்கம் என்ன என்று தயவு செய்து கூறவும்.
அனைவரும் படித்து பயன் பெறவே Vallalar groups க்கு, இந்த கேள்வியை அனுப்பியுள்ளேன்
. நன்றி. வள்ளி.
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment