Pages

Friday, May 13, 2011

Re: [vallalargroups:4114] ஒருமுறை முடிந்தால் நேரில் சென்று வழிபட்டு வாருங்கள்

Tears come out.


From: karpaga raj <karpagaraj_ram@yahoo.co.in>
To: vallalargroups <vallalargroups@gmail.com>; vallalar <vallalargroups@googlegroups.com>
Sent: Wed, May 11, 2011 5:05:52 AM
Subject: [vallalargroups:4112] ஒருமுறை முடிந்தால் நேரில் சென்று வழிபட்டு வாருங்கள்

  தவத்திரு.சுப்பிரமணிய அடிகளார் அவர்கள் நமது வள்ளல் பெருமானாரின் கொள்கையின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு சுமார்  ஆண்டு காலமாக வள்ளல் பெருமானாரின் பெருவெளியில் பணியாற்றி பின்பு அவரின் கிருபையால்,தமக்கு சொந்தமாக தாராபுரம் அருகில் இருந்த வயலை விற்று அப்பணத்தின் மூலமாக பொங்கலூர் அருகில் இடம் வாங்கி,வடலூர் சத்தியஞான சபை போன்று அமைப்பில் ஒரு சித்தாளின் உதவி கூட இல்லாமல் தனி ஒருவராகவே  சுமார் இரண்டு வருடம் கட்டி26.10.2009அன்று கும்பாபிஷேகம் கண்டுள்ளார்கள்.வள்ளல் பெருமானாரின் தனிபெருங்கருணையினால் பள்ளிகூட பக்கமே போகாத இவர் ஆறாம் திருமுறையில் உள்ள பாடல் அனைத்தையும் மனப்பாடமாய் சொல்வது சிறப்பானது.அணைத்து மாத பூசதன்றும்  வடலூரை போன்றே ஜோதி வழிபாடு செய்கிறார்கள்.முதியவரான இவர் தனி ஒருவராக சன்மார்கத்தையும்,வள்ளல் பெருமானாரின் கொள்கைகளையும் பரப்பி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தயுவு உள்ளம் கொண்டுள்ளார்கள்.
  
                              தற்போது பல சன்மார்க்க அன்பர்கள் உதவியின் மூலமாக சத்திய தரும சாலை அமைத்துக்கொண்டுள்ளார்கள்.சத்தியஞான சபை அமைந்துள்ள இடம் சரியான வழித்தடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.சாலை முழுவதும் மிகவும் முல் காடாக இருப்பதால் ஆலயத்திற்கு செல்வது சிரமமாக உள்ளது.தனி மனிதனாக அனைத்தயும் செய்வது சற்று கடினம்.சன்மார்க்க அன்பர்கள் தங்களால் இயன்ற பண உதவியோ,பொருள் உதவியோ அளித்து சன்மார்க்க பணியில் தங்களையும் இணைத்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.ஒருமுறை முடிந்தால் நேரில் சென்று வழிபட்டு வாருங்கள்.
CONTACT NUMBER:9976154653
(SUBRAMANIYA ADIGALAR)

Thanks & Regards,
Karpagaraj.R

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment