கொண்டவர்கள், அதனால் அவர்கள் பெறும் பயன் பெரியது, அத்தகைய உள்ளம் கொண்ட
ஆன்மாக்களிடன் இறைவன் அருளொளியை வழங்கி அவர்கள் மலவிருளை நீக்குவான்.
அல்விலங்கு சுடர்- மலவிருளை நீக்கும் சுடர் ஒளி,
இல்விலங்கு மடந்தை என்பது - உலகியியல் உணர்வுகள்
மல்விலங்கு பரத்தையர்- என்பதும் காமம் முதலிய உணர்வுகளே
வல் விலங்கு- காமம் முதலிய அராகங்கள் பால் பற்றுக்கொண்டவர்கள்
இத்தகைய எண்ணங்கள் கொண்ட மனித வாழ்க்கையை புலை நாயேன் என்று உரைக்கிறார்.
ஆகவே இதன் மூலம் அவர் கூறுவது சிவஞானத்தால் எல்லாம் வல்ல இறையின் மீது
நாட்டம் கொண்ட ஆன்மா இல்மடந்தையின் தொடர்பு கொண்டு மயங்கி நிற்பது
பிழையாகும். எனவே இதனை தெளிவுற புரிந்துக்கொண்ட மக்கள் திருவடித்
தொடர்பே சிறந்தது என்று உணர வேண்டும் என்று கூறுகிறார்.
thanks
with regards
kumaresh
www.vallalarspace.com/kumaresan
On 4/29/11, Dr. Arumugam Raman <drarumugamipsah@gmail.com> wrote:
> Dear Friends,
> Please explain this poem
> - 5 மகாதேவமாலை
>
>
> அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்து
> அமர்ந்தருளும் சிவகுருவே! அடியேன் இங்கே
> இல்விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த
> இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும்
> அல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்
> வல்விலங்கு பூண்டு அந்தோ மயங்குகின்றேன்!
> புல்விலங்கும் இது செய்யா ஓஓ இந்தப்
> புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே யன்றோ
> --
> Dr. Arumugam Raman
> Senior Lecturer
> College of Arts and Sciences,
> Science Cognitive and Education Building,
> Universiti Utara Malaysia
> 06010 UUM Sintok
> Kedah Darulaman, MALAYSIA
> Tel: 604-9284852
> Fax: 604-9285750
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment