Pages

Sunday, April 17, 2011

Re: [vallalargroups:4054] பெருமானாரின் -தவம் செய்யும் முறையை அறிவீர் - விளக்கத்துடன்

vullam vurugi iraivanai prarthanai seivathae dhavam.vallal peruman valiyil iraivanidam paeru vinnappam seivom.

2011/2/12 Dr. Arumugam Raman <drarumugamipsah@gmail.com>
அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க,

சன்மார்க்க அன்பர்களே,

 

பெருமானாரின் -தவம் செய்யும் முறையை அறிவீர்

 

ன்றைய உலகில் மக்களிடையே ஆன்மிக வேட்கை அதிகரித்து வருகின்றது. தியானம் அல்லது தவம் செய்வது எப்படி என்று பலரும் வினவுகின்றனர். இவ்வினாவிற்கு இதோ இராமலிங்கப் பெருமானார்

விடையளிக்கிறார்.

 

தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில் 

         சொல்லுவாம் அது சொல்லளவென்றால்

காய மாயமாம் காய செறிந்துலவும்

    கள்வர் ஐவரைக் கை விடுத்து அதன்மேல்

பாய ஆணவப் பகைகெட முருக்கிப்

    பகல் இரா இல்லாப் பாங்கரின் நின்றே

ஆய் ஆநந்தக் கூத்துடைப் பரம

    ஆகாய சோதி கண்டு அமருதல் அணியே!

(34 நெஞ்சொடு நேர்தல் 10.)

 

விளக்கம்

 

மாயமான் உடலில் இருந்து கொண்டு, காட்டில் உலவும் கள்வர் போன்ற மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐவரையும் கைவிட்டு, அதன் பிறகு ஆணவம் என்னும் மலத்தை விடுத்து, இரவு பகல் அற்ற இடமான நெற்றி நடுநிலையில் (லலாடம், கண்புருவ பூட்டு) தவத்தில் நிலைத்து அருட்பெருஞ்சோதியின் கண் அமர்தலே முறையாகும்.

--
Dr. Arumugam Raman
Senior Lecturer
College of Arts and Sciences,
Science Cognitive and Education Building,
Universiti Utara Malaysia
06010 UUM Sintok
Kedah Darulaman, MALAYSIA
Tel: 604-9284852
Fax: 604-9285750

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment