தங்கள் ஊரில் தரும சாலையை நன்றாக நடத்துங்கள் . சபை தானாக வளரும் .
நமது வள்ளல் பெருமான் முதலில் சாலை அமைத்தார்கள் . (1867). பின் , சபையை அமைத்தார்கள் ( 1872).
தன்னுடைய கடிதங்களில் , சாலை சம்பந்தம் அல்லாதவர்களுக்கு வாசித்து காட்ட கூடாது எனவும் ,
சாலையில் பணி புரிபவர்கள் , அடுத்த பிறவியில் நிறைந்த ஞானத்தோடு பிறப்பார்கள் எனவும் குறிப்பிட்டுளர்கள்.
மேலும் விவரங்களுக்கு , வள்ளலாரின் கடிதங்களை படிக்கவும் .
உண்மை அன்புடன் ,
2011/1/8 murugadasan dass <vallalarpress@gmail.com>
எங்கள் ஊரில் இருக்கும் சத்திய ஞா ன சபை வளர்ச்சி அடைய தங்களுக்கு தெரிந்த வழி முறைகளை தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்--
சன்மார்க்க சங்கம் தளைத்து ஓங்க அருள் புரிய என் ஆண்டவரை வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்
முருகதாசன்
வள்ளலார் அச்சகம், குருசிலபட்டு.
திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் தமிழ்நாடு
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment