Dear Sir,
Thanks for the Message.
Out of the three, the Body, Mind and Soul,
The soul only experiences the Happiness and Sadness.
Dear Uir, I would like to know the differences between
these 3, Body, Mind and Soul. Also How they
Co-ordinate themselves in various fashion.
In your Spiritual Time, kindly e-mail me.
Thanks and Regards,
P.V.SATHI,
Bangalore.
2010/12/13 dheena dayaalan <uyir73@gmail.com>:
> அன்பு உயிரே,
>
>
> நம்முடைய வாழ்க்கையில் சில நேரம் பிடித்த விஷியங்கள் நடக்கும் போது
> நாம் மகிழ்ச்சி அடைகிறோம். பிடிக்காத விஷயம் நடக்கும் போது துன்பம் அடைகிறோம்.
> இவை இரண்டும் மாறி மாறி வருகிறது சரிதானே. இன்பம் என்பது பெற பல உலககாட்சிகள்
> மாறி நமக்கு பிடித்தது போல் வந்தால் இன்பம் அடைகிறோம். அதேபோல் துன்பம் என்பது
> பெற பல உலககாட்சிகள் மாறி நமக்கு பிடிக்காதது போல் வந்தால் துன்பம் அடைகிறோம்
> சரிதானே.
>
> இப்பொது இன்பம் துன்பம் அடைவது யார்? இந்த உம்பா மனமா
> அல்லது ஆன்மாவா ? எது என்று சிந்தியுங்கள். நம் வள்ளலார் சொல்லியது. உடம்பு
> மனம் எல்லாம் கருவிகளே ஜடபொருளே. ஆன்மாவே இன்பதுன்பங்களை அனுபவிக்கிறது.
> ஆன்மா தத்துருபமாக இன்பதுன்பங்களை அனுபவிபதற்க்காகவே வெளிகாட்சிகள் இன்ப
> காட்சிகளாகவோ துன்பகாட்சிகளாகவோ மாறுகிறது. வெளிகாட்சிகளை விடுங்கள் இங்கே
> ஆன்மாவுடையே வேலை என்ன என்று பாப்போம். ஒன்று மகிழ்ச்சியாக இருப்பது அல்லது
> துன்பமாக இருப்பது. இந்த இரண்டு வேலை தவிர வேலை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை.
>
> மேலும் தன் துன்பத்தை போக்க முயற்சி செய்கிறது.
> அந்த முயற்சியிலேயே காலம் கழிகிறது. இதை மட்டுமே ஆன்மா பல
> பிறவிகளாக செய்து வந்துள்ளது. இது எப்படி சாத்தியம் ஆனது. தன்னை ஆன்மா என்று
> அறியாமல் தான் ஒரு ஜீவன் என்று அறியாமையால் தான் நடந்தது. தான் யார் என்று
> அறிந்த பின் என்ன நடக்கிறது என்று பாப்போம்.
>
>
> ஆன்மாஎன்று தன்னை உணரும்போது தான் அழிவதில்லை இந்த உடம்பும் உலக காட்சிகள் தான்
> அழிகிறது என்பதை உணர்துகொள்கிறது. இந்த நிலையில் இருந்து விடுபட நினைக்கிறது.
> தனக்குள் இருக்கும் இறைநிலையை அறிந்துகொள்கிறது. தன் சுயநிலையான ஆனந்த நிலையை
> அடைகிறது. தன்னுடைய இன்பதுன்பங்கள் மறைகிறது. அதன் அளவின்படி வெளிகாட்சிகள்
> மாறுகிறது. உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. சுத்ததேகத்தை பெறுகிறது.
>
> மேலும் மேலும் ஆன்மா இறைநிலையை(அறிவை) பெறுகிறது. ஆனந்தத்தில்
> திளைக்கிறது. அமைதிநிலை அடைகிறது.அடைய அடைய பிரணவ தேகமும் அறிவு முழுமை நிலை
> அடையும் போது ஞானதேகத்தை அடைகிறது. முழு மொனானந்த நிலையை அடைகிறது.
>
> நாம் ஆன்மா
> என்பதை புரிந்துகொண்டு அமைதியாய் ஆனந்தமாய் அறிவில் விழிப்பாய்
> இருந்தால் தன்னிலை அடைந்து இன்புறுவாய் சுகம் பெறலாம்.
>
> என்றும் அன்புடன் ,
>
> உயிர்.
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
P.V.Sathi
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment