- ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம்.
- பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம்.
- கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம்.
- குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.
- மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம்.
- கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம்.
- தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம்.
- தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.
- நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம்.
- தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்
--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.
--
Anbudan,
Vallalar Groups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment