Pages

Saturday, September 11, 2010

[vallalargroups:3455] Fwd: மனம் அது செம்மையானால்






                                   மனம் அது செம்மையானால் மந்திரமும் சபிக்க தேவைஇல்லை.
 
                                    ஒரு குளத்தில் நிறைய பாசி மற்றும் பூண்டு செடிகளால் மூடியிருக்கிறது.  நீர் பரப்பே தெரியவில்லை.  இந்த நிலையில் நாம் எப்படி குளத்தின் அடியில் தரையை எப்படி பார்ப்பது.  அது போல் நம்முடைய மனதில் பாசி என்ற பல எண்ணபதிவுகள் படிந்துள்ளது.  அதனால் மனதின் அடிதரையையில்  இருக்கும் இறைவனை பார்க்க இயலாது.  அதனால் இறைவனை அடைய எளிய வழி மனதின் அழுக்கை நீக்குதல்.  அது நம்முள் இருக்கும் இறைவன் மேல் நாம் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையும் அன்புமே மனதின் பதிவுகளை நீக்கும். மனதை ஆன்மாவில் லயபடுதுதலே இறைவனை அடைய எளியவழி.  முதலில் நம்மை பற்றிய ஆழ்ந்த அறிவை பெறுதல் வேண்டும்.  நாம் யார் என்ற தெளிவு வேண்டும்.  முதலில் அதை பற்றி தெரிந்துகொள்ளல் வேண்டும்.  இல்லை என்றல் நாம் பிறரிடம் காட்டும் அன்பு சுயநல அன்பாக மாறிவிடும்.  தன்நலமில்லாத தொண்டாக அமையாது. நானும் அன்னதானம் செய்கிறேன் என்று போஸ்டர் அடித்து புகழ் தேடிகொள்பவர்கள் தான் அதிகம். எந்த பலனும் கிடைக்காது.  தன்நலமற்ற அன்பு ஏன் செய்தல் வேண்டும் என்று தெரிந்து செய்தல் வேண்டும். அதனால் தயவுசெய்து தன்னை அறிதலை முதலில் அறிந்துகொண்டு பின் ஜீவகாருண்ணியத்தை செய்தால் பலன் பலமடங்காக கிடைக்கும். பின்பு மோட்ச வீட்டின் கதவை இறைவன் அருளால் திறந்துகொள்ளலாம்.  see the attachment and also see the underlined areas and the message inside the box.
 
உயிர்.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment