Pages

Saturday, July 10, 2010

[vallalargroups:3257] பிரார்த்தனை மாலை - 2

பிரார்த்தனை மாலை

திருவருட்பா - முதல் திருமறை - பாடல் எண் - 43

கண் மூன்றுறு செங்கரும்பின் முத்தே
பதம் கண்டிடுவான்
மண் மூன்றுலகும் வழுத்தும் பவள
மணிக் குன்றமே
திண் மூன்று நான்கு puyangkoaN டொளிர்
வச்சிர மணியே
வண்மூன்றலர் மலைவாழ் ஏறிய
மாணிக்கமே.

உரை :
மூன்று கண்களை உடைய சிவப்பெருமானின் முத்தே, பன்னிரெண்டு
தோள்களுடைய வைரமே, மயிலேறும் மாணிக்கமே, மூவுலகு மக்களும் உன் பாதங்களை
வணங்குகிறார்கள். நானும் அவ்வாறே வணங்குகிறேன்.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment