"அருட்பெருஞ்சோதி" என்றுதான் வள்ளலார் குறித்தாரேயன்றி "ஜோதி" எனக்குறித்து யாமறியோம் பராபரமே.
"அருட்பெருஞ்சோதி" என அப்புனிதரின் கையெழுத்துடன் கூடிய பதிப்பு என்னிடம் உள்ளது. அவரது காலத்தில் அவர் மறுத்துக் கூறியும் அவரது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டது. சித்தி அடையும் முன், சித்தி அடைந்த பின் - என இரு பாகமான அப்புனிதரின் படைப்புகளில், சித்தி அடைந்த பின் அவர் குறித்து வைத்த உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன.
வழக்காட விருப்பமில்லை.
புனிதரின் ஆணை வரும்.
உண்மை அப்பொது வெளிப்படும்.
excellant msg sir....
On 17 July 2010 17:07, trypcdspares <pcdspr.try@vstmotors.com> wrote:
--Great newsRegards,S.Gokul chandar
Dy Manager
V.S.T motors LTD
Trichy
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Regards,
Manivannan.G.

No comments:
Post a Comment