நீக்கவே அனைத்து மகான்களும், முனிவர்களும் காட்டில் தவம் செய்கின்றனர்.
அருள் - தயவு வாழ்க்கை மூலம் இதனை எளிதாக நீக்க முடியும்.
தனக்கென்று எதனையும் வைத்துக்கொள்ளாத ஒரு வாழ்க்கை அதற்கு மிகவும் அவசியம்.
இறை இடத்தில் நம்பிக்கை வைத்து, அடுத்த வேளை உணவு, அடுத்த வேளை நிகழ்வு
இவை அனைத்தையும் - அனைத்து சுதந்திரங்களையும் இறையிடம் ஒப்படைக்கும்
பொழுது ஆன்ம பிரகாசம்- அருள்ஜோதியை உணர முடியுமாம்.
ஆனால் உலகியியல் வாழ்க்கையில் வங்கியில் பணத்தை வைத்துக்கொண்டு மட்டுமே
இறையை நம்புகிறோம்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது என்று வள்ளலார் கூறுவது
போல், என்றைக்கு இவையெல்லாவற்றையும் விடுவது என்று தெரியவில்லை.
எல்லாவற்றையும் விட்டாலொழிய ஆன்ம பிரகாசத்தையும் காண முடியாது.
குருட்டு சாமியார்கள் - போலி சாமியார்கள் மட்டுமே கூறுவார்கள் தாங்கள்
ஆன்மாவை பார்த்திருக்கிறோம் என்று.
On 7/16/10, karthick palani <karthickedit@gmail.com> wrote:
> ஆன்மா இருக்கா இல்லையா? இருக்கிறது என்றால் ஆன்மா நமக்கு எப்படி தெரியும் ?
> இல்லையென்றால் நம்முடைய உடம்பு எப்படி இயங்கிறது?
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment