thirumurai are like our five fingers. Sixth one is like our palm.
Kindly get benefit from vallalars absolute experiences in 6 th
thirumurai. Do not deviate the concentration. We have very less time
in front of us. Dayavudan, sayeeganesh.
On 7/13/10, murugaraj g <g.murugaraj83@gmail.com> wrote:
> திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 51
>
> போற்றெ னெனினும் பொறுத்திடல் வேண்டும்
> புவிநடையாம்
> சேற்றே விழுந்து தியங்கு கின்றேனைச்
> சிறிதுமினி
> ஆற்றே னெனதர சேயமுத யென்
> அருட் செல்வமே
> மேற்றேன் பெருகு பொழில் தணிகாசல
> வேலவனே.
>
>
> உரை:
> மேன்மேலும் தேன் பெருகும் பொழில்களை உடைய தணிகை மலையுடைய
> வேலவனே, என் அரசே, அமுதே, என் அருட் செல்வமே, இம்மண்ணுலக வாழ்வான
> சேற்றில் வீழ்ந்து கரையேற முடியாமல் அறிவு மயங்கி இதுவரை உன்னைப் போற்றி
> வழிபடாமலிருந்தேன். இனிச் சிறிதும் ஆற்றேன்; என் குற்றத்தைப் பொறுத்தருள
> வேண்டுகிறேன்.
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Sent from my mobile device
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment