Dr. ஆறுமுகநாதன் & ப்ராசாத் சொல்லுவது உண்மைதான்.
-- வள்ளலார் இருந்த காலக்கட்டத்தில், பஞ்சம் தலைவிரித்தாடியது, ஆங்கிலேயரின் ஆட்சியில் அடிமைகளாக இருந்தோம். வள்ளாலார் பசியாற்றுவித்தல் என்ற ஜீவகாருண்யத்தை நடத்தி வந்தார்.
Dr. ஆறுமுகநாதகூறுவதுபோல், மலேசியாவில் பசியாற்றுவித்தல் தேவை இல்லை.
ப்ராசாத் கூறுவது போல் நம்மை சுற்றி வன்முறைகள்தான் பெறுத்துவிட்டன்.
தமிழ் நாட்டில் எனக்கு தெரிந்து யாரும் இப்போது பசியால் வாடியது இல்லை.அரசாங்கம் 1 ருபாய்க்கு அரிசி கொடுக்கிறது.
ஜீவகாருண்யத்தை வேறு கோணத்தில் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நம்மை சுற்றி வன்முறைகள்தான் பெறுத்துவிட்டன.
நாம் சுவாசிக்கம் காற்று விஷாமாகிவிட்டன.
நாம் குடிக்கும் நீர் விஷாமாகி விட்டன.
மக்களிடையே புது புது நோய்கள் தோன்றுகின்றன.
ஜீவகாருண்யத்தை வேறு முறைகளிலும் நாம் செலுத்த பாடு பட வேண்டும்.
நம்மை சுற்றி அமைதி வர பாடுபடுவோம்.
செடி கொடிகளும் ஜீவர்கள்தான். அவற்றை வள்ர்க்க செய்து, நல்ல காற்றை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு தருவோம்.
மக்களிடையே நிலமும், நீரும்,ஆறு பாழ்படாமல் இருக்க வலியுறுத்த வேண்டும். கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கை எத்தனை கோடி டாலருக்கு சமம் என்பதை வலியுறுத்த வேண்டும். எத்தனை கோடி டாலர் கொடுத்தாலும் அது ஈடாகாது.
மக்களிடையே புது நோய்கள் வராமல் இருக்க பாடுபடுவோம். சாப்பாட்டிற்கு பதிலாக , வள்ளலார் கூறும் மூலிகைகளும் ப்ராசாதமாக கொடுக்கலாம் (கீரை வகைகள்).
எல்லாரும் நலமாக இருக்க பாடுபடுவோம்.
On Mon, Jul 5, 2010 at 10:17 AM, rpbabu7 . <rpbabu7@sify.com> wrote:
Dear sanmarga brothers and sisers,You people worry about those who die due to scarce of food. What about those who are killed by Military / false encounters / cluster bombs fired on homes etc? Wont they have right to live in this world? In India itself there are examples. Aadivaasi people are killed by Army in the name 'fight against Maoist/Naxals' etc... Kashmiri people are killed in false encounters.Such things happened to our fellow TAMILIANs also in Srilanka. Did any of you bothered? Did any of you tried anything for stopping the cruel killings? Who will stop the brutalities in Srilankan camps where Tamils are tortured, ill treated etc...Vallalaar wanted us to stop Jeeva Himsai by any means. But we only bother about feeding those who can earn food themself. There are few places in this world, where there is scarce of food. We must go there and try to feed them. We generally do not think about that.The real Jeevakaarunyaa will be protesting against the brutalities (on every living being) and stopping them where ever it happen.The entire world is ruled by few powerful corporate companies. Even if we forget the politics, atleast we can help directly those who are suffering. I do not have any idea how to do that. Somebody can suggest.Please think over this thing. These things came in to my mind when I was thinking about Jeevakaarunyaa.ulakinil uyirkalukku urum idaiyoo rellamvilaka nee adaindhu vilakkuka makizhka.Forgive me if I have written something which hurts somebodies feelings...Regards,Prasath--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment