> *இறைவனை அறியாத அடிமைகளே.
மிக அருமையான விளக்கம். நன்றி ஐயா
On Jun 7, 4:40 am, "arumugha arasu.v.t" <arumughaar...@gmail.com>
wrote:
> *
> நன்றி அன்பு சகோதரர் பாலமுருகன் அவர்களுக்கு.
>
> அன்பு சகோதரர் பாலு குருசாமி அவர்களுக்கு,*
> *
> *
> *நாம் உடல் சார்ந்து வாழும் காலம் முழுவதும்*
> *நாம் இயற்கையின் அடிமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.*
> *இறைவன் உடலை இயற்கையின் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும்*
> *அறிவை நம் சுதந்திரத்திற்கு அளித்து அனுப்பி இருக்கிறார்.*
> *யார் ஒருவர் இந்த அறிவினை பயன்படுத்தி*
> *உடல் சார்ந்த செயல்களில் இருந்து விடுபடுகிராரோ*
> *அவரே சுதந்திரமானவர் ஆகும்.*
> *உடல் மற்றும் மனம் சார்ந்து வாழும் அனைவரும் *
> *இறைவனை அறியாத அடிமைகளே.
> நமது வள்ளல் பெருமானும்*
> *தர்சுதந்திரமின்மை தன்னுடைய அனைத்து செயல்களையும் *
> *இறைவனுக்கு தாரைவார்த்து விட்டு *
> *அறிவே வடிவாக அறிவே செயலாக*
> *அறிவே அனைத்துமாக மாறினார்கள்.*
> *
> *
> *ஆகவே உடல் சார்ந்து வாழ்வதே அறியாமை*
> *அறிவு சார்ந்து வாழ்வதே ஆன்மிகம்.*
> *
> *
> *அன்புடன்*
> *விழித்திரு ஆறுமுக அரசு *
> *
> *
> *
> *
> *http://nakinam.blogspot.com*
> *
> *
> *
> *
> 2010/6/6 Balu Guruswamy <balovesfam...@gmail.com>
>
> > நாமே இயற்கையால் ஆனவர்கள். ஐம் பூதம்களால் ஆன நாமும்
> > இயற்கையின் வாரிசுகாளே ஆவோம். நாம் நம் தந்தைக்கு அடிமையா என்ன? அல்லது நம்
> > பிள்ளைகள் நமக்கு அடிமையா என்ன? நம் தந்தையோ அல்லது நாமோ அப்படி நினைப்போமா?
> > நம் குழந்தைகள்
> > சர்வ சுதந்திரமானவர்கள் ஆக இருக்கவேண்டும் என்றே நாம் விழைகிறோம். இயற்கையும்
> > அப்படியே. *தன்னில் உள்ள தகைமை*
> > *யாவும் கொண்டு தற்சுதந்திரத்தில் நாம் யாவரும் ஒருவர் என்று
> > உணர்வதும், உணர்ந்த உள்ளம் முழுதும் தயவே ஆகி*,
> > *அருட் பெரும் ஜோதியின் தனிப் பெரும் கருணையால்
> > மரணமிலாப் பெரு வாழ்வில் திகழ்வதுமே நம் சுதந்திரத்தின்
> > சுபாவம்.*
> > பாலு குருசுவாமி.
>
> > 2010/6/5 balamurugan d <to.db...@gmail.com>
>
> > Dear Arumuga aarasu,
>
> >> Excellent sat visaaram. Thanks.
> >> with regards,
> >> BALAMURUGAN
>
> >> 2010/6/5 arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
>
> >> *சுதந்திரம்
>
> >>> இந்த மனித சமுதாயத்தில் நாம் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக
> >>> நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
> >>> உண்மையில் நாம் அனைவரும் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா என்றால் ?
> >>> இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
> >>> இறைவன் நம்மை எல்லாம் இயற்கையின் அடிமையாகத்தான் வைத்திருக்கிறார்.
> >>> எப்படி என்றால்
> >>> நமக்கு தினமும் பசி என்னும் ஒன்றை ஏற்படுத்தி
> >>> உணவை உண்ண வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்.
> >>> அடுத்து உண்ட உணவு செரித்து மலம் கழித்தல் என்னும் உணர்வு மூலம்
> >>> மலம் கழித்தல் மூலம் ஒரு திருப்தியை அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
> >>> தாகம் என்னும் உணர்வு மூலம் நீரை பருக வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
> >>> அடுத்து சிறு நீர கழித்தல் மூலம் ஒரு திருப்தியை அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
> >>> அடுத்து மாற்று பாலினத்தவரை பார்த்து (அவர் அங்கங்களை பார்த்து)
> >>> காம வயப்பட வைத்து அந்த காமத்தில் (சிற்றின்பம்) உடல் ஒரு திருப்தியை
> >>> அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
> >>> அதன் மூலம் புதிய சந்ததியை உருவாக்கி தன்னுடைய விளையாட்டிற்கு
> >>> புதிய அடிமைகளை உருவாக்குகிறார்.
>
> >>> ஆக நாம்
> >>> பசி என்று ஒன்று இல்லை என்றால் உணவு உண்போமா ?
> >>> உண்ட உணவு செரிக்க வில்லை என்றால் மலம் கழிப்போமா ?
> >>> தாகம் என்ற உணர்வு தோன்றவில்லை என்றால் நாம் நீரை குடிப்போமா ?
> >>> சிறு நீர் கழிக்கும் உணர்வு தோன்றவில்லை என்றால் சிறு நீரை கழிப்போமா ?
> >>> பாலின ஈர்ப்பு இல்லை என்றால் காம உணர்வு தோன்றுமா ?
> >>> காமத்தில் இன்பம் இல்லை என்றால் யாராவது காமத்தில் ஈடு படுவார்களா?
>
> >>> ஒரு நாள் பசிக்க வில்லை என்றால் ஐயோ இன்று பசிக்கவில்லையே என்று
> >>> பயபடுகிறோம்.
> >>> ஒரு நாள் மலமோ, சிறு நீரோ கழிக்கவில்லை என்றால் ஒரு நாள் முழுவதும் மலம்,
> >>> சிறு நீர் கழிக்க வில்லை என்று பயப் படுகிறோம்.
> >>> பாலின ஈர்ப்பு இல்லை என்றால் எதோ குறைபாடு உள்ளது என்று பயப் படுகிறோம்.
>
> >>> ஆனால்
> >>> ஒரு வாரத்திற்கு எனக்கு பசிக்காது என்றோ
> >>> ஒரு மாதத்திற்கு நான் நீர் அருந்த மாட்டேன் எனக்கு தாகமே எடுக்காது என்றோ
> >>> ஒரு வாரத்திற்கு நான் மலமோ, சிறு நீரோ போக மாட்டேன் அந்த உணர்வு எனக்கு
> >>> ஏற்படாது என்றோ
> >>> எப்போதும் பாலின கவர்ச்சி எனக்கு ஏற்படாது என்றோ
> >>> நான் சுதந்திரமானவன் ஆகவே இயற்கையின் உபாதைகள் என்னை அடிமை படுத்த் முடியாது
> >>> என்று சொல்ல முடியுமா ?
>
> >>> ஆக நாம் இயற்கை ஏற்படுத்திய பசி உணர்வு
>
> ...
>
> read more »
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment