Pages

Friday, June 4, 2010

[vallalargroups:3066] சத்விசாரம் : நமது குற்றத்தை விசாரித்தல் - 4

சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ...
 
நமது குற்றத்தை விசாரிக்க வள்ளலார் நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....

நிலத்திலும் பணத்தும் நீள்விழிமடவார்
       நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப்
     போக்கி வீண்போது போக்குறுவேன்
நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய
     நாயினுங் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக்
    கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே

                                          
 (ஆற்றாமை) திருஅருட்பா - 3286 
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment