Pages

Thursday, June 10, 2010

Re: [vallalargroups:3122] Re: சுதந்திரம்

ss.JPG

2010/6/8 Balu Guruswamy <balovesfamily@gmail.com>
அனைவருக்கும் அநேக வணக்கம்கள்.
                                            இயற்கையான நமது பேரானந்த நிலைக்குத்
திரும்புவதே நமது சுதந்திரம் என வள்ளல் பெருமானார்  பறை அறைந்து சொன்ன பின்னர், 
நாம் யாவரும் அருட் சபையின் ஆனந்தத்தில் மிதக்க அழைப்பு
வந்த பின்னர்,
அருளின் மகிமை அகில கோடிகளையும் அன்பிலும்
ஆனந்தத்திலும் இணைத்த பின்னர்,
 இடை நின்ற உபாதைகள் நமக்குத் தடைகள் ஆகாது.
அருளில் எங்கும் எப்போதும் ஆனந்தமே.
அருளைச் சார்ந்தோர் ஒளிரும் ஜோதியே.

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
எமஜோதி  வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி யேகஜோதி யேகஜோதி யேகஜோதி.


பாலு குருசுவாமி.


2010/6/8 arivolim@gmail.com <arivolim@gmail.com>

> *உடல் மற்றும் மனம் சார்ந்து வாழும் அனைவரும் *
> *இறைவனை அறியாத அடிமைகளே.

மிக அருமையான விளக்கம். நன்றி ஐயா

On Jun 7, 4:40 am, "arumugha arasu.v.t" <arumughaar...@gmail.com>
wrote:
> *
> நன்றி அன்பு சகோதரர் பாலமுருகன் அவர்களுக்கு.
>
> அன்பு சகோதரர் பாலு குருசாமி அவர்களுக்கு,*
> *
> *
> *நாம் உடல் சார்ந்து வாழும் காலம் முழுவதும்*
> *நாம் இயற்கையின் அடிமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.*
> *இறைவன் உடலை இயற்கையின் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும்*
> *அறிவை நம் சுதந்திரத்திற்கு அளித்து அனுப்பி இருக்கிறார்.*
> *யார் ஒருவர் இந்த அறிவினை பயன்படுத்தி*
> *உடல் சார்ந்த செயல்களில் இருந்து விடுபடுகிராரோ*
> *அவரே சுதந்திரமானவர் ஆகும்.*
> *உடல் மற்றும் மனம் சார்ந்து வாழும் அனைவரும் *
> *இறைவனை அறியாத அடிமைகளே.
> நமது வள்ளல் பெருமானும்*
> *தர்சுதந்திரமின்மை தன்னுடைய அனைத்து செயல்களையும் *
> *இறைவனுக்கு தாரைவார்த்து விட்டு *
> *அறிவே வடிவாக அறிவே செயலாக*
> *அறிவே அனைத்துமாக மாறினார்கள்.*
> *
> *
> *ஆகவே உடல் சார்ந்து வாழ்வதே அறியாமை*
> *அறிவு சார்ந்து வாழ்வதே ஆன்மிகம்.*
> *
> *
> *அன்புடன்*
> *விழித்திரு ஆறுமுக அரசு *
> *
> *
> *
> *
> *http://nakinam.blogspot.com*
> *
> *
> *
> *
> 2010/6/6 Balu Guruswamy <balovesfam...@gmail.com>
>
> > நாமே இயற்கையால் ஆனவர்கள். ஐம் பூதம்களால் ஆன நாமும்
> > இயற்கையின் வாரிசுகாளே ஆவோம்.  நாம் நம் தந்தைக்கு அடிமையா என்ன?  அல்லது நம்
> > பிள்ளைகள் நமக்கு அடிமையா என்ன? நம் தந்தையோ அல்லது நாமோ அப்படி நினைப்போமா?
> > நம் குழந்தைகள்
> > சர்வ சுதந்திரமானவர்கள் ஆக இருக்கவேண்டும் என்றே நாம் விழைகிறோம்.  இயற்கையும்
> > அப்படியே.  *தன்னில் உள்ள தகைமை*
> > *யாவும் கொண்டு தற்சுதந்திரத்தில் நாம் யாவரும் ஒருவர் என்று
> > உணர்வதும், உணர்ந்த உள்ளம் முழுதும் தயவே ஆகி*,
> > *அருட் பெரும் ஜோதியின் தனிப் பெரும் கருணையால்
> > மரணமிலாப் பெரு வாழ்வில் திகழ்வதுமே நம் சுதந்திரத்தின்
> > சுபாவம்.*
> > பாலு குருசுவாமி.
>
> > 2010/6/5 balamurugan d <to.db...@gmail.com>
>
> >  Dear Arumuga aarasu,
>
> >>                      Excellent sat visaaram. Thanks.
> >> with regards,
> >> BALAMURUGAN
>
> >> 2010/6/5 arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
>
> >>  *சுதந்திரம்
>
> >>> இந்த மனித சமுதாயத்தில் நாம் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக
> >>> நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
> >>> உண்மையில் நாம் அனைவரும் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா என்றால் ?
> >>> இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
> >>> இறைவன் நம்மை எல்லாம் இயற்கையின் அடிமையாகத்தான் வைத்திருக்கிறார்.
> >>> எப்படி என்றால்
> >>> நமக்கு தினமும் பசி என்னும் ஒன்றை ஏற்படுத்தி
> >>> உணவை உண்ண வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்.
> >>> அடுத்து உண்ட உணவு செரித்து மலம் கழித்தல் என்னும் உணர்வு மூலம்
> >>> மலம் கழித்தல் மூலம் ஒரு திருப்தியை அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
> >>> தாகம் என்னும் உணர்வு மூலம் நீரை பருக வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
> >>> அடுத்து சிறு நீர கழித்தல் மூலம் ஒரு திருப்தியை அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
> >>> அடுத்து மாற்று பாலினத்தவரை பார்த்து (அவர் அங்கங்களை பார்த்து)
> >>> காம வயப்பட வைத்து அந்த காமத்தில் (சிற்றின்பம்) உடல் ஒரு திருப்தியை
> >>> அடைவதாக
> >>> ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்
> >>> அதன் மூலம் புதிய சந்ததியை உருவாக்கி தன்னுடைய விளையாட்டிற்கு
> >>> புதிய அடிமைகளை உருவாக்குகிறார்.
>
> >>> ஆக நாம்
> >>> பசி என்று ஒன்று இல்லை என்றால் உணவு உண்போமா ?
> >>> உண்ட உணவு செரிக்க வில்லை என்றால் மலம் கழிப்போமா ?
> >>> தாகம் என்ற உணர்வு தோன்றவில்லை என்றால் நாம் நீரை குடிப்போமா ?
> >>> சிறு நீர் கழிக்கும் உணர்வு தோன்றவில்லை என்றால் சிறு நீரை கழிப்போமா ?
> >>> பாலின ஈர்ப்பு இல்லை என்றால் காம உணர்வு தோன்றுமா ?
> >>> காமத்தில் இன்பம் இல்லை என்றால் யாராவது காமத்தில் ஈடு படுவார்களா?
>
> >>> ஒரு நாள் பசிக்க வில்லை என்றால் ஐயோ இன்று பசிக்கவில்லையே என்று
> >>> பயபடுகிறோம்.
> >>> ஒரு நாள் மலமோ, சிறு நீரோ கழிக்கவில்லை என்றால் ஒரு நாள் முழுவதும் மலம்,
> >>> சிறு நீர் கழிக்க வில்லை என்று பயப் படுகிறோம்.
> >>> பாலின ஈர்ப்பு இல்லை என்றால் எதோ குறைபாடு உள்ளது என்று பயப் படுகிறோம்.
>
> >>> ஆனால்
> >>> ஒரு வாரத்திற்கு எனக்கு பசிக்காது என்றோ
> >>> ஒரு மாதத்திற்கு நான் நீர் அருந்த மாட்டேன் எனக்கு தாகமே எடுக்காது என்றோ
> >>> ஒரு வாரத்திற்கு நான் மலமோ, சிறு நீரோ போக மாட்டேன் அந்த உணர்வு எனக்கு
> >>> ஏற்படாது என்றோ
> >>> எப்போதும் பாலின கவர்ச்சி எனக்கு ஏற்படாது என்றோ
> >>> நான் சுதந்திரமானவன் ஆகவே இயற்கையின் உபாதைகள் என்னை அடிமை படுத்த் முடியாது
> >>> என்று சொல்ல முடியுமா ?
>
> >>> ஆக நாம் இயற்கை ஏற்படுத்திய பசி உணர்வு
>
> ...
>
> read more »

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
Regards,
Balamurugan.D

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment