Pages

Monday, June 7, 2010

Re: [vallalargroups:3082] சுதந்திரம்

Anbulla Arumuga ayya avargaluku
arumayana vilakkam kodutheergal. mikka nandri

Anbudan
N.Mohanraj
Thiruvottiyur
Chennai - 19

N.MohanrajP Please consider your environmental responsibility before printing this e-mail  


--- On Mon, 7/6/10, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:

> From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
> Subject: Re: [vallalargroups:3079] சுதந்திரம்
> To: vallalargroups@googlegroups.com
> Date: Monday, 7 June, 2010, 3:40 AM
> நன்றி அன்பு
> சகோதரர் பாலமுருகன்
> அவர்களுக்கு.
>
> அன்பு சகோதரர்
> பாலு குருசாமி
> அவர்களுக்கு,
> நாம் உடல்
> சார்ந்து வாழும் காலம்
> முழுவதும்நாம்
> இயற்கையின்
> அடிமையாகத்தான்
> வாழ்ந்து கொண்டு
> இருக்கிறோம்.
>
> இறைவன் உடலை
> இயற்கையின்
> கட்டுப்பாட்டில்
> வைத்து
> இருந்தாலும்அறிவை
> நம் சுதந்திரத்திற்கு
> அளித்து அனுப்பி
> இருக்கிறார்.யார்
> ஒருவர் இந்த அறிவினை
> பயன்படுத்திஉடல்
> சார்ந்த செயல்களில்
> இருந்து
> விடுபடுகிராரோ
>
> அவரே
> சுதந்திரமானவர்
> ஆகும்.உடல்
> மற்றும் மனம் சார்ந்து
> வாழும்
> அனைவரும் இறைவனை
> அறியாத அடிமைகளே.
> நமது வள்ளல்
> பெருமானும்தர்சுதந்திரமின்மை
> தன்னுடைய அனைத்து
> செயல்களையும் 
>
> இறைவனுக்கு
> தாரைவார்த்து
> விட்டு அறிவே
> வடிவாக அறிவே
> செயலாகஅறிவே
> அனைத்துமாக
> மாறினார்கள்.
> ஆகவே உடல்
> சார்ந்து வாழ்வதே
> அறியாமைஅறிவு
> சார்ந்து வாழ்வதே
> ஆன்மிகம்.
>
>
> அன்புடன்விழித்திரு
> ஆறுமுக அரசு 
>
>
> http://nakinam.blogspot.com
>
>
> 2010/6/6 Balu Guruswamy <balovesfamily@gmail.com>
>
>
> நாமே இயற்கையால்
> ஆனவர்கள். ஐம்
> பூதம்களால் ஆன நாமும்
> இயற்கையின்
> வாரிசுகாளே ஆவோம். 
> நாம் நம் தந்தைக்கு
> அடிமையா என்ன?  அல்லது
> நம் பிள்ளைகள்
> நமக்கு அடிமையா என்ன?
> நம் தந்தையோ அல்லது
> நாமோ அப்படி
> நினைப்போமா?  நம்
> குழந்தைகள்
>
>
>
> சர்வ
> சுதந்திரமானவர்கள் ஆக
> இருக்கவேண்டும் என்றே
> நாம் விழைகிறோம். 
> இயற்கையும் அப்படியே. 
> தன்னில் உள்ள தகைமை
> யாவும் கொண்டு
> தற்சுதந்திரத்தில்
> நாம் யாவரும் ஒருவர்
> என்று
> உணர்வதும், உணர்ந்த
> உள்ளம் முழுதும் தயவே
> ஆகி,
>
>
>
> அருட் பெரும்
> ஜோதியின் தனிப் பெரும்
> கருணையால்
> மரணமிலாப் பெரு
> வாழ்வில் திகழ்வதுமே
> நம் சுதந்திரத்தின்
> சுபாவம்.
> பாலு குருசுவாமி.
>
>
> 2010/6/5 balamurugan d <to.dbala@gmail.com>
>
>
>
>
> Dear Arumuga aarasu,
>
>                      Excellent sat
> visaaram. Thanks.
> with regards,
>
> BALAMURUGAN
>
>
>
>
> 2010/6/5 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
>
>
>
>
>
>
> சுதந்திரம்
>
>
>
>
> இந்த மனித
> சமுதாயத்தில் நாம்
> அனைவரும் சுதந்திரமாக
> இருப்பதாக 
>
>
> நினைத்துக் கொண்டு
> வாழ்ந்து கொண்டு
> இருக்கிறோம்.
> உண்மையில் நாம்
> அனைவரும்
> சுதந்திரமாகத்தான்
> வாழ்கிறோமா என்றால் ?
> இல்லை என்பதுதான்
> பதிலாக இருக்கும்.
> இறைவன் நம்மை எல்லாம்
> இயற்கையின்
> அடிமையாகத்தான்
> வைத்திருக்கிறார்.
>
>
>
>
>
>
>
> எப்படி என்றால்
> நமக்கு தினமும் பசி
> என்னும் ஒன்றை
> ஏற்படுத்தி 
> உணவை உண்ண வைத்து
> அதில் ஒரு திருப்தியை
> அடைவதாக 
> ஓர் எண்ணத்தை
> ஏற்படுத்தி அதில்
> இன்பம் இருப்பதாக
> நினைக்க வைக்கிறார்.
> அடுத்து உண்ட உணவு
> செரித்து மலம்
> கழித்தல் என்னும்
> உணர்வு மூலம்
>
>
>
>
>
>
>
> மலம் கழித்தல் மூலம்
> ஒரு திருப்தியை
> அடைவதாக 
> ஓர் எண்ணத்தை
> ஏற்படுத்தி அதில்
> இன்பம் இருப்பதாக
> நினைக்க வைக்கிறார்
> தாகம் என்னும் உணர்வு
> மூலம் நீரை பருக வைத்து
> அதில் ஒரு திருப்தியை
> அடைவதாக 
> ஓர் எண்ணத்தை
> ஏற்படுத்தி அதில்
> இன்பம் இருப்பதாக
> நினைக்க வைக்கிறார்
>
>
>
>
>
>
>
> அடுத்து சிறு நீர
> கழித்தல் மூலம் ஒரு
> திருப்தியை அடைவதாக 
> ஓர் எண்ணத்தை
> ஏற்படுத்தி அதில்
> இன்பம் இருப்பதாக
> நினைக்க வைக்கிறார்
> அடுத்து மாற்று
> பாலினத்தவரை பார்த்து
> (அவர் அங்கங்களை
> பார்த்து)
> காம வயப்பட வைத்து
> அந்த காமத்தில்
> (சிற்றின்பம்) உடல் ஒரு
> திருப்தியை அடைவதாக 
>
>
>
>
>
>
>
> ஓர் எண்ணத்தை
> ஏற்படுத்தி அதில்
> இன்பம் இருப்பதாக
> நினைக்க வைக்கிறார்
> அதன் மூலம் புதிய
> சந்ததியை உருவாக்கி
> தன்னுடைய
> விளையாட்டிற்கு 
> புதிய அடிமைகளை
> உருவாக்குகிறார்.
>
> ஆக நாம்
> பசி என்று ஒன்று இல்லை
> என்றால் உணவு உண்போமா ?
>
>
>
>
>
>
>
> உண்ட உணவு செரிக்க
> வில்லை என்றால் மலம்
> கழிப்போமா ?
> தாகம் என்ற உணர்வு
> தோன்றவில்லை என்றால்
> நாம் நீரை குடிப்போமா ?
> சிறு நீர் கழிக்கும்
> உணர்வு தோன்றவில்லை
> என்றால் சிறு நீரை
> கழிப்போமா ?
> பாலின ஈர்ப்பு இல்லை
> என்றால் காம உணர்வு
> தோன்றுமா ?
>
>
>
>
>
>
>
> காமத்தில் இன்பம்
> இல்லை என்றால் யாராவது
> காமத்தில் ஈடு
> படுவார்களா?
>
> ஒரு நாள் பசிக்க
> வில்லை என்றால் ஐயோ
> இன்று பசிக்கவில்லையே
> என்று பயபடுகிறோம்.
> ஒரு நாள் மலமோ, சிறு
> நீரோ கழிக்கவில்லை
> என்றால் ஒரு நாள்
> முழுவதும் மலம், சிறு
> நீர் கழிக்க வில்லை
> என்று பயப் படுகிறோம்.
>
>
>
>
>
>
>
> பாலின ஈர்ப்பு இல்லை
> என்றால் எதோ குறைபாடு
> உள்ளது என்று பயப்
> படுகிறோம்.
>
> ஆனால் 
> ஒரு வாரத்திற்கு
> எனக்கு பசிக்காது
> என்றோ
> ஒரு மாதத்திற்கு நான்
> நீர் அருந்த மாட்டேன்
> எனக்கு தாகமே
> எடுக்காது என்றோ 
> ஒரு வாரத்திற்கு நான்
> மலமோ, சிறு நீரோ போக
> மாட்டேன் அந்த உணர்வு
> எனக்கு ஏற்படாது என்றோ
>
>
>
>
>
>
>
> எப்போதும் பாலின
> கவர்ச்சி எனக்கு
> ஏற்படாது என்றோ
> நான் சுதந்திரமானவன்
> ஆகவே இயற்கையின்
> உபாதைகள் என்னை அடிமை
> படுத்த் முடியாது
> என்று சொல்ல முடியுமா ?
>
> ஆக நாம் இயற்கை
> ஏற்படுத்திய பசி
> உணர்வு முதல் காம
> உணர்வு வரை
> அடிமையாகதானே
> இருக்கிறோம்.
>
>
>
>
>
>
>
> அப்படி இருக்கும் போது
> நான் சுதந்திரமானவன்
> என்று எப்படி கூற
> முடியும் ?
>
> அடுத்து
> சிந்திப்போம்.
>
>
> அன்புடன்
>
>
>
>
>
> விழித்திரு
> ஆறுமுக
> அரசு
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> http://nakinam.blogspot.com
>
>
>
>
> --
>
> To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
>
>  
>
> To change the way you get mail from this group, visit:
>
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
>  
>
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
>
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
>
>  
>
> எல்லா உயிர்களும்
> இன்புற்று
> வாழ்க
>
>
> --
> Regards,
> Balamurugan.D
>
>
>
>
>
> --
>
> To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
>
>  
>
> To change the way you get mail from this group, visit:
>
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
>  
>
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
>
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
>
>  
>
> எல்லா உயிர்களும்
> இன்புற்று
> வாழ்க
>
>
>
>
> --
>
> To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
>
>  
>
> To change the way you get mail from this group, visit:
>
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
>  
>
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
>
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
>
>  
>
> எல்லா உயிர்களும்
> இன்புற்று
> வாழ்க
>
>
>
>
> --
>
> To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
>
>  
>
> To change the way you get mail from this group, visit:
>
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
>  
>
> அருட்பெருஞ்ஜோதி
> அருட்பெருஞ்ஜோதி
>
> தனிப்பெருங்கருணை
> அருட்பெருஞ்ஜோதி
>
>  
>
> எல்லா உயிர்களும்
> இன்புற்று வாழ்க


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment