Pages

Wednesday, June 30, 2010

[vallalargroups:3218] நாம் புளியம்பழமா? விளாம்பழமா?

குரு ஒருவர் கிராமத்தில் சில நாள் தங்கியிருந்தார். அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் வந்து போவார்கள். சீடர் ஒருவருக்கு சந்தேகம்.

"குருவே. எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?" என்றார்.

"கேள்" என்றார் குரு.

"ஆன்மீக அறிவைப் பெறவும், அதற்கான வழிகாட்டல் பெற வருபவர்களை எப்படி இனம் பிரிக்கிறீர்கள்? என்று கேட்டார் சீடர்.

"நாளை என்னைக் காண வருபவர்கள் எல்லோரிடமும் நான் சொல்லும் ஒரு கேள்வியைக் கேள்" என்றார் குரு.

"என்ன கேள்வி அது குருவே?" என்றார் சீடர்.

"குரு பாத யாத்திரையாக இமயமலை போகிறார். திரும்பி வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். குருவுடன் செல்ல விரும்புபவர்கள், தங்கள் பெயரை கொடுக்கலாம். யார் யார் வருகிறீர்கள் என்று கேள்" என்றார் குரு.

மறுநாள் காலை குருவைக் காண வந்தவர்கள் குருவை சந்தித்தபின், சீடர் அவர்களை தனியே அழைத்து குரு சொன்ன கேள்வியைக் கேட்டார். சிலர், மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றனர். சிலர் வெளியூருக்கு போவதாக சொல்லி நழுவினர். சிலர் வயலில் நடப்பு வேலை இருக்கிறது. அது முடிந்த பிறகு சொல்கிறேன் என்று நடையைக் கட்டினார்கள். இப்படி எல்லோரும் ஒவ்வொரு காரணம் சொல்லி, இடத்தைக் காலி செய்து விட்டனர்.

ஒரே ஒருவர் மட்டும் தான் வருவதற்குத் தயார் என்றார். குரு அவரை அழைத்து அவரின் குடும்ப விவரங்களை விசாரித்தார். அவர்,"பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். வாழ்க்கையில் இன்ப துன்பங்களை அனுபவித்து விட்டேன். இனி நான் என் ஆத்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுடன் வருகிறேன்" என்றார்.

குருவும், "மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நான் எப்போது அழைத்தாலும் வருவீர்கள் அல்லவா? நான் இமய மலை செல்லும் போது தங்களை அழைத்துப் போகிறேன்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

குரு சீடரைப்பார்த்தார். சீடர், "வராதவர் ஒரு குழு. வருகின்றவர் என்று சொன்னவர் ஒருவர்." என்றார்.

குரு," இவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் என்றார். வரமாட்டேன் என்று சொன்னவரெல்லாம் புளியம்பழம். இன்னும் உலக ஆசைகள் அவர்களோடு ஒட்டியுள்ளன. அவர்களைப் பிரித்தெடுப்பது சற்று கடினம். மனிதரில் பல பேர் இந்த வகைதான். எவ்வளவுதான் அனுபவங்கள் பெற்றாலும், மீண்டும், மீண்டும் உலக ஆசைகளில் மூழ்கியே இருப்பர்.

வருகிறேன் என்று சொன்னவரோ விளாம்பழம். விளாம்பழம் பழுக்கும் வரை ஓட்டோடு ஒட்டியிருக்கும். பழமான பின்பு ஓட்டோடு சேராமல் தனித்து நிற்கும்" என்றார் குரு.

நாம் புளியம்பழமா? விளாம்பழமா?

--
Regards,
Balamurugan.D

--
Regards,
Balamurugan.D

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3216] சத்விசாரம் - நமது குற்றத்தை விசாரித்தல் - 6

சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ...

நமது குற்றத்தை விசாரிக்க வள்ளலார் நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....

கலைத்தொழில் அறியேன்! கள் உணுங்கொடியேன்!! கறிக்குழல் நாயினும் கடையேன்!!!
விலைத்தொழில் உடையேன்! மெய்எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன்!! அசுத்தப்
புலைத்தொழில் புரிவேன்! பொய்யனேன்!! சீற்றம் பொங்கிய மனத்தினேன்!!! பொல்லாக்
கொலைத்தொழில் புரிவேன் !! அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே

                                                                            (ஆற்றாமை) திருஅருட்பா-3290
 
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3217] Re: Contributions-Request information.

Dear All,
Await your kind confirmation on my below request from any Sanmargis here in the group.

Anbudan/Siva

On Tue, Jun 29, 2010 at 11:47 AM, Shiv Kumar <shivonline@gmail.com> wrote:
Dear All,
Kindly share with me the links and other information related to sending contributions to Vadalur for Dharmasalai and other initiatives being taken up there.

Anbudan,

Siva

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3215] சத்விசாரம் >> நமது குற்றத்தை விசாரித்தல் - 5 - "நமது குற்றத்தை விசாரிக்க" வள்ளலார், நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....

சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ...
 
"நமது குற்றத்தை விசாரிக்க" வள்ளலார், நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....
 
வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ் சிறிதிரக்க முற்றறியேன்
கோட்டமே உடையேன், கொலையனேன், புலையேன், கூற்றினும் கொடியனேன் ,மாயை
ஆட்டமே புரி
ந்தேன், அறத்தொழில் புரியேன், அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன்
, அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே......... 
 
                                                                            (ஆற்றாமை) திருஅருட்பா-3289
 
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3214] EVERY HUMAN WATCH THIS PHOTOS....

---------- Forwarded message ----------
From: balamurugan d <to.dbala@gmail.com>
Date: 29 June 2010 20:51
Subject: Re: [vallalargroups:3207] EVERY HUMAN WATCH THIS PHOTOS....
To: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

HI,
        Please do not send such type of disgusting to our Vallalar forum.
        My face changed like this after seeing the attached images.

disgusted-white-2.jpg

with regards,
D.Balamurugan

On Mon, Jun 28, 2010 at 9:42 AM, Vadivelu Velu <velan534@gmail.com> wrote:

உயிரை உருக்கச் செய்யும் காட்சிகள்.
என்னோர் உரக்கண்டுளம் துடித்தேன்.
 
"பசி தவிர்த்தாலாகிய ஜிவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" (வள்ளலார் வாக்கு)

நன்றி.

Please wait while images are being loaded......by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

BALANCE FOOD DUMPED ON THE SOIL AFTER THE PARTY

ONE PART OF THE WORLD WASTING THE FOOD

ANOTHER PART OF THE WORLD DOESNT HAVE FOOD TO RUN THEIR LIFE

...Join Keralites, Have fun & be Informed.

DON'T waste FOODS any more........ ......... ......
DON'T waste FOODS any more,
DONATE for needy

HEAL THE WORLD

There´s a place in your heart
And I know that it is love
And this place could
Be much brighter than tomorrow
And if you really try
You´ll find there´s no need to cry
In this place you´ll feel
There´s no hurt or sorrow

There are ways
To get there
If you care enough
For the living
Make a little space
Make a better place

Heal the world
Make it a better place
For you and for me
And the entire human race
There are people dying
If you care enough
For the living
Make a better place
For you and for me

Let this be remembered.. . each time we throw away Foods!

Mc donalds who throw away foods to keep freshness of their foods
these people don't have anything!

people who are live in rich countries,, don't know this,, don't want to know
this,, never understand this!

but U,, please U,, understand this
..................................

--

PLS
FORWARD THIS MAIL TO ATLEAST ONE OF YOUR FREIND........--

Get your new Email address!
Grab the Email name you've always wanted before someone else does!

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Regards,
Balamurugan.D

--

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

Tuesday, June 29, 2010

[vallalargroups:3213] Sanmarka information

hi,

Sanmarka information please forward to your friends.

--
Regards,
Balamurugan.D

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:3212] EVERY HUMAN WATCH THIS PHOTOS....

அன்பரே,
 
மலேசியர்களுக்கு சபைதான் முக்கியம் என்று அடியேன் கருதுகிறேன்.
சாப்பாடு தேவைபடுவோர்க்கு மட்டும் தான். இல்லையேல் தமிழ் நாட்டில் வள்ளலார் பிறந்த (மருதூர்),வாழ்ந்த, இடங்களில், இலவச உணவுக்காக  இன்றும் காணப்படும் சோம்பேறிகள் போல், மலேசிய அரசாங்கத்திற்கு வேண்டவே வேண்டாம். நாங்களும் சபை நடத்துகிறோம்.

2010/6/29 Vallalar Groups <vallalargroups@gmail.com>
இன்புற்று வாழ்க...
அன்பரே ,
அன்பான வேண்டுகோள் ..
"சன்மார்க்கவாதி"  என்பதை விட "சன்மார்க்க அன்பர்" என கூறிப்பிடுங்கள். 
அடியேனுக்கு , அவர்கள் தெரிவித்த பொழுது, இந்த சாலை "சாப்பாட்டிற்கு" மட்டும் உள்ள இடம் அல்ல..

As they conveyed , this is near to malaysia Big Murga Statue.
So, More public may come and visit this place and chance to know about vallalar Concepts and get spiritual enlightment.   
You can consider this as a "Point of Contact" for new person to know about vallalar in வளம் கொழிக்கும் மலேசியாவில்... சிநதியுங்கள்.....
 
My Humble request.. If possible You also create same(Sabai/Salai) in your Home/place itself..
Please remeber this "Agaval Lines"..
================================== 
"வீடுகள் தோறும் விதிநெறி விளங்க ஆடல்
செய்தருளும் அரும் பெரும் பொருளே"   - அருட்பெருஞ்சோதி அகவல்  
====================================
 
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

On Mon, Jun 28, 2010 at 5:20 PM, Dr. Arumugam Raman <drarumugamipsah@gmail.com> wrote:
உண்மையான சன்மார்க்கவாதி என கூறிக்கொள்ளும் அன்பர்களுக்கு பசி ஆற்ற நல்ல வாய்ப்பு.
இது போன்ற இடங்களில் தான் தர்மசாலைகள் உருவாக வேண்டும்... வளம் கொழிக்கும் மலேசியாவில் அல்ல. சிநதியுங்கள்.

On Mon, Jun 28, 2010 at 12:12 PM, Vadivelu Velu <velan534@gmail.com> wrote:

உயிரை உருக்கச் செய்யும் காட்சிகள்.
என்னோர் உரக்கண்டுளம் துடித்தேன்.
 
"பசி தவிர்த்தாலாகிய ஜிவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" (வள்ளலார் வாக்கு)

நன்றி.

Please wait while images are being loaded......by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

BALANCE FOOD DUMPED ON THE SOIL AFTER THE PARTY

Please wait while images are being loaded.....by Wowmailz

Please wait while images are being  loaded.....by Wowmailz

ONE PART OF THE WORLD WASTING THE FOOD

Please wait while images are being loaded.....by Wowmailz

Please  wait while images are being loaded.....by Wowmailz

ANOTHER PART OF THE WORLD DOESNT HAVE FOOD TO RUN THEIR LIFE

Please wait while images are being loaded.....by Wowmailz

Please wait while images are being loaded......by Wowmailz

Please wait while images are being loaded.....by Wowmailz

...Join Keralites, Have fun & be Informed.

...Join  Keralites, Have fun & be Informed.

...Join Keralites, Have fun &   be Informed.

...Join Keralites, Have fun & be Informed.

...Join Keralites, Have fun & be Informed.

...Join Keralites, Have  fun  & be Informed.

...Join Keralites, Have fun & be Informed.

...Join Keralites, Have fun & be Informed.

...Join  Keralites, Have  fun  & be Informed.

...Join Keralites, Have fun & be Informed.

...Join Keralites, Have fun & be Informed.

DON'T waste FOODS any more........ ......... ......
DON'T waste FOODS any more,
DONATE for needy

HEAL THE WORLD

There´s a place in your heart
And I know that it is love
And this place could
Be much brighter than tomorrow
And if you really try
You´ll find there´s no need to cry
In this place you´ll feel
There´s no hurt or sorrow

There are ways
To get there
If you care enough
For the living
Make a little space
Make a better place

Heal the world
Make it a better place
For you and for me
And the entire human race
There are people dying
If you care enough
For the living
Make a better place
For you and for me

Let this be remembered.. . each time we throw away Foods!

Mc donalds who throw away foods to keep freshness of their foods
these people don't have anything!

people who are live in rich countries,, don't know this,, don't want to know
this,, never understand this!

but U,, please U,, understand this
..................................

--

PLS
FORWARD THIS MAIL TO ATLEAST ONE OF YOUR FREIND........--

Get your new Email address!
Grab the Email name you've always wanted before someone else does!

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Dr. Arumugam Raman
Senior Lecturer
College of Arts and Sciences,
Science Cognitive and Education Building,
Universiti Utara Malaysia
06010 UUM Sintok
Kedah Darulaman, MALAYSIA
Tel: 604-9284852
Fax: 604-9285750