Pages

Monday, May 24, 2010

[vallalargroups:3017] ஆற்றாமை - திருஅருட்பா - நமது குற்றத்தை விசாரித்தல்


சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல்...., 
  1. எழுவினும் வலிய மனத்தினேன்.
  2. மலஞ்சார் ஈயினும், நாயினும் இழிந்தேன்.
  3. புழுவினும் சிறியேன்
  4. பொய் விழைந்துழல்வேன்.
  5. புன்மையேன்.
  6. புலைத் தொழிற் கடையேன்.
  7. வழுவினும் பெரியேன்
  8. மடத்தினும் பெரியேன்.
  9. மாண்பிலா வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன்.

அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே...,


Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment