Pages

Monday, May 10, 2010

[vallalargroups:2954] வள்ளலார் கூறும் சஞ்சீவி மூலிகை பற்றி - கரிசாலங்கண்ணி

 
வள்ளலார் கூறும்  சஞ்சீவி மூலிகை பற்றி..
 
கரிசாலங்கண்ணி :
1.மஞ்சள் கரிசாலங்கண்ணி
2.வெள்ளை கரிசாலங்கண்ணி
 
கரிசாலங்கண்ணியின் பயன்கள் :  ( அகத்தியர் குண பாடத்தில் இருந்து ..)
தொண்டையில் ஏற்படும் நோய்கள்,
காமாலை ,
குஷ்டம்,
ரத்த சோகை ,
வயிறு ஊதிப்போதல் ,
போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது.
 
கரிசாலங்கண்ணியின் தன்மை :
பித்த நீர் பெருக்கி
உரமாகி (Tonic)
உடல் தேற்றி (Alternative)
வாந்தி உண்டாக்கி
வீக்கம் உருக்கி
ஈரல் தேற்றி
 
கல்லீரலை பாதுகாக்க கூடிய குணத்தால்  மஞ்சள் காமாலை , ரத்த சோகை போன்ற நோய்களுக்கு
பயன்படுத்த படுகின்றது.
  • இரும்பு சத்து அதிகமாக உள்ள மூலிகை.
  • ரத்தத்தை தூய்மையாக்கும் மூலிகை. 
  • ரத்தத்தையும் அதிகப் படுத்தும் மூலிகை.
 
வள்ளலார் , இந்த மூலிகையை தினமும் பயன் படுத்தும் படி  அறிவுறுத்துகிறார்கள்.
 
 
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இதனை எடுத்து கொள்ள வேண்டாம்.
சைவ உணவிற்கு மாறிய பின் எடுத்து கொள்வது உத்தமம்.   
 
Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment