Pages

Saturday, May 29, 2010

Re: [vallalargroups:3055] " சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?

DEAR UYIR,

                        WHAT IS THAT GRACELIGHT? WHERE IT IS ? HOW IT IS? WHY IT IS? PLEASE DISCUSS SIR? WHY ARIVU IS USED BY THE GRACELIGHT WHY NOT OTHER THINGS? WHAT IS THE CONNECTION BETWEEN ARIVU AND OURSELF AND WITH THE ALMIGHTY?

WITH REGARDS,

UYIR.


From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Sent: Fri, May 28, 2010 12:58:29 PM
Subject: [vallalargroups:3053] " சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?

Question

" சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?

விடை

வள்ளலார் எழுதிய சத்திய பெரு விண்ணப்பத்தில் இருந்து...,


அறிவென்பது ஒரு சிறிதும் தோன்றாத   அஞஞானம்   என்னும் பெரிய பாசாந்த காரத்தில் , நெடுங்காலம் சிற்றணு பசுவாகி , அருகி கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகி இருந்து,அப்பாசாந்த காரத்தினின்றும் எடுத்து , எல்லா பிறப்பு உடம்புகளிலும் , உயர்வுடையதாகிய,

ஆறறிவுள்ள இம் மனித பிறப்புடம்பில், சிறிது அறிவு விளங்க செய்த தேவரீரது திருவருள் பெருங்கருணை திறத்தை 

எங்ஙனம் அறிவேன் ?
எவ்வாறு கருதுவேன் ?
என்னென்று சொல்வேன் ?

 

Conclusion

எனவே , வள்ளலாருக்கு மனித பிறப்பு உடம்பில் அமைவதற்கு முன்னே , பெரிய பசாந்த காரத்தில், நெடுங்காலம் "சிற்றணு" பசுவாகி அருகி கிடந்துள்ள போது ..., அடியேனுக்குள் "உள்ளொளியாகி" இருந்து...

என
 குறிப்பிடுவதால், மனித பிறப்புக்கு முன்னரே, " சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை  ஆட்கொண்டு  விட்டார் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

With Grace of Satguru Vallalar


 
Ref: PLease see vallalar written "sathya peru vinnappam" attachment for more details...

Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment