Anbudan Sundaramurthy, chennai-600 106.
-- 2010/4/6 Balu Guruswamy <balovesfamily@gmail.com>
தற்போது நாம் சத் விச்சாரத்துக்கு எடுத்துக் கொள்ளும்தலைப்புக்கள் பெரும்பாலானவைகள் வள்ளல் பெருமானார்சொல்லிய/எழுதியவைகள் அல்லாத வேறு ஒன்றாக இருக்கிறது.வள்ளல் பெருமானார் சொல்லியவைகள் மற்றும் எழுதியவைகள்எவ்வளவோ இருந்தும் நாம் மற்றவற்றைப் பற்றி இன்னும்பேசிக்கொண்டிருக்கிறோம். பேசக்கூடாது என்று இல்லை.வள்ளல் பெருமானார் சொல்லியவைகள் எழுதிவைகள்ஒவ்வொன்றாக நாம் சாதனம் செய்துகொண்டிருப்பது அவசியம்.அவர் வழியில் நாம் சென்றால்நமக்கு அஞ்சத்தக்கது ஒன்றும் இல்லை;அஞ்ச வருவது ஒன்றும் இல்லை.விசயாதிகளில் மூழ்கி விசனப்படவேண்டிய தேவைஒரு சன்மார்கிக்கு இல்லை.அருட் பெரும் ஜோதியை நினைந்து, நினைந்து,அதன் தனிப்பெரும் கருணையில் நெகிழ்ந்து, நெகிழ்ந்து,ஞான சரியையில் சொல்லியபடிநாம் சாதனம் செய்துகொண்டிருப்பது அவசியம்.திருவருட்ப்பாக்களையும், அகவல் பாக்களையும்அவர் எழுதிய அத்தனையையும்சன்மார்கிகளாகிய நாம் படிப்பதும், கேட்பதும்,படிப்பதையும் கேட்பதையும் சிந்திப்பதும்,சிந்தித்த அதை தியானிப்பதும் அவசியம்.இது சம்மந்தமான நமது கருத்துகளை மட்டுமேநமது சத் விசாரத்துக்கு எடுத்துக் கொள்வதுமுறையாக இருக்கும். அதுவே நமது குருவள்ளல் பெருமானாருக்கு நமது சிரத்தையானவணக்கங்கள் ஆகவும், வழிபாடு ஆகவும் இருக்கும்.நாம் என்றென்றும் சிறந்த சன்மார்கியாக இருப்போம்.நாளும் பொழுதும் தயவுப் பெருநெறி முயன்று பயில்வோம்.அருளைப் பெருக்குவோம்! ஆனந்தம் அடைவோம்.மரணமிலாப்ப் பெரு வாழ்வில் திகழ்ந்திடஅருட் பெரும் ஜோதியை அகத்தினில் ஏற்றிஅனகத்தில் மலர்வோம்.தயவு!பாலு குருசுவாமி--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment