Pages

Thursday, April 8, 2010

Re: [vallalargroups:2839] vallalar

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு

உலகம் முழுவதும் இல்லறத்தாரே நிரம்பி உள்ளனர்.  அவர்கள் அனைவரும் இந்த பிறவியிலேயே இறைவனடி சேருவது இயலாத காரியம். அவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவு ஞானமார்க்கத்தில்   ஈடுபட்டு ஜீவகாருன்யத்துடன்  வாழ்க்கையை கடை பிடித்தால்  அடுத்த பிறவிகளில் அவர்கள் முக்தி அடைய இறைவன் வழி செய்வார். எனவேதான் வள்ளல் ஐயா நமக்கு அப்படி உபதேசம் செய்தார்.

ஐயா அவர்கள் இறைவனின் பிரதிபிம்பம். அவருக்கு இல்லறம்,துறவறம் எதுவும் தேவையில்லை

அன்புடன்

சுகுமார் ஸ்ரீனிவாசன்   




From: MARUDHANAYAGAM P. <readjothi@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Wed, April 7, 2010 7:55:55 PM
Subject: Re: [vallalargroups:2838] vallalar

dear,
good question ?
vallal only can reply us.

2010/4/1 thiruvarul prakasam <thiruvarulprakasam93@gmail.com>

vallalar  perupathesathil illaratharu kuriya arivuraikalai vazankirukiraar appadi irukkum poothu en thuravaraththai mer  kondar?
     



--
P.Thiruvarulprakasam

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment