'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்பது தாமும் வாழ்ந்து பிற உயிரினங்களின் வாழ்வையும் போற்ற வேண்டும், அவற்றிற்கு உதவி அவை வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என்னும் அருளுடைமைப் பண்பை லியுறுத்தவே, 'கொல்லாமை' என்னும் அருளின்நெறி அறத்தினபால் சேர்த்தார் எனலாம். --- On Thu, 11/3/10, karunanidhi t <karunanidhi.t@gmail.com> wrote: From: karunanidhi t <karunanidhi.t@gmail.com> Subject: Re: [vallalargroups:2751] சத்-விசார கேள்வி To: vallalargroups@googlegroups.com Date: Thursday, 11 March, 2010, 11:03 PM
2010/3/11 Vallalar Groups < vallalargroups@gmail.com>: > இன்புற்று வாழ்க !!! > > பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் > தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322) > > இந்த திருக்குறள் "உணவை" பற்றியது.இந்த குறளை "விருந்தோம்பல்" அதிகாரத்திலோ > அல்லது உணவு பற்றிய தொடர்பு உடைய அதிகாரத்திலோ "வள்ளுவப் பெருந்தகை" > குறிப்பிட்டு இருக்கலாம் . > > ஏன் இந்த குறளை "கொல்லாமை" அதிகாரத்தில் கூறிப்பிட்டு உள்ளார்கள்? > Anbudan, > Vallalar Groups > > அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி > > -- > To register to this vallalargroups, and Old Discussions > http://vallalargroupsmessages.blogspot.com/> > To change the way you get mail from this group, visit: > http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en> > அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி > தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி > > எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அன்புடையீர்! இதில்' பல்லுயிர் ஓம்புதல்' என்பதில் உயிர்களை பாதுகாக்கும் பண்பு வலியுறுத்தபடுவதால் கொல்லாமை அதிகாரத்தில் வந்துள்ளது என்றும் அன்புடன் கருணாநிதி -- To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit: http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
|
The INTERNET now has a personality. YOURS!
See your Yahoo! Homepage.
--
To register to this vallalargroups, and Old Discussions
http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment