Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Pages
▼
Thursday, March 11, 2010
Re: [vallalargroups:2751] சத்-விசார கேள்வி
2010/3/11 Vallalar Groups <vallalargroups@gmail.com>:
> இன்புற்று வாழ்க !!!
>
> பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
> தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)
>
> இந்த திருக்குறள் "உணவை" பற்றியது.இந்த குறளை "விருந்தோம்பல்" அதிகாரத்திலோ
> அல்லது உணவு பற்றிய தொடர்பு உடைய அதிகாரத்திலோ "வள்ளுவப் பெருந்தகை"
> குறிப்பிட்டு இருக்கலாம் .
>
> ஏன் இந்த குறளை "கொல்லாமை" அதிகாரத்தில் கூறிப்பிட்டு உள்ளார்கள்?
> Anbudan,
> Vallalar Groups
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அன்புடையீர்!
இதில்' பல்லுயிர் ஓம்புதல்' என்பதில் உயிர்களை பாதுகாக்கும்
பண்பு வலியுறுத்தபடுவதால் கொல்லாமை அதிகாரத்தில் வந்துள்ளது
என்றும் அன்புடன்
கருணாநிதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment