karthikeyan sir?.
On Feb 3, 2:45 pm, Karthikeyan J <karthikeyan.jaya...@googlemail.com>
wrote:
> இன்புற்று வாழ்க
>
> அன்பர்களே,
>
> உலக பொது மறை நூல் திருக்குறள்.
> திருக்குறளில் , கள்ளை பற்றி குறிப்பிடும் போது , "கள் உண்ணாமை" என
> குறிப்பிடுகின்றார்.
>
> புலாலை (மாமிசத்தை) பற்றி குறிப்பிடும் போது ,"புலால் உண்ணாமை" என
> குறிப்பிடவில்லை. "*புலால் மறுத்தல்*" என குறிப்பிடுகின்றார்.
>
> இதனை அன்பர்கள் ஆழ்ந்து சிந்திக்கவும்.
>
> Anbudan,
> Karthikeyan.J
> Cell: 09902268108
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment