Pages

Wednesday, February 3, 2010

[vallalargroups:2625] தங்களின் சிந்தனைக்கு- திருக்குறளில் "கள் & புலால்" பற்றி ஒரு முக்கிய குறிப்பு

 இன்புற்று வாழ்க
 
அன்பர்களே,

உலக பொது மறை நூல் திருக்குறள். 
திருக்குறளில் , கள்ளை பற்றி குறிப்பிடும் போது , "கள் உண்ணாமை"  என குறிப்பிடுகின்றார்.
 
புலாலை (மாமிசத்தை) பற்றி குறிப்பிடும் போது ,"புலால் உண்ணாமை" என குறிப்பிடவில்லை. "புலால் மறுத்தல்" என குறிப்பிடுகின்றார்.
 
இதனை அன்பர்கள் ஆழ்ந்து சிந்திக்கவும்.

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment